பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2386 கம்பன் கலை நிலை

வெம்மை புரிந்து வருபவர் முடிவில் இம்மையும் மறுமையும் இழந்து நாக துன்பங்களில் உழந்து காசம் அடைகின்றனர்.

இந்த சே நிலையினரைப் பாவிகள் என்று உலகம் கூவி வரு கின்றது. (இாக்கம் இன்றிப் பிறர்க்கு இடர் செய்பவர் அரக்கர் என கின்றார் அவர் துயர் புரிய மூண்டு வங்கால் எவரும் அவரை எதிர்த்துக் கடுக்க முடியாது; அவர் செய்யும் துயரங்களையும் அவ மானங்களையும் அனுபவிக்கே ாே வேண்டும் என அவரது பே ாாற்றலையும் பெருங் கொடுமையையும் தெளிவாக விளக்குவதற்கு

வெவ்வினை வந்து என வருவர் என்றான்

ஊழ்வினையை யாாாலும் நீக்க முடியாது; படைத்த பிர்மா வாலும் விதியை வெல்ல இயலாது. நான் முகத்து ஒருவன் சூழி ம்ை ஊழ்வினை ஒழிக்கற்பாலதோ?’ என * முன்னம் குறித்துள் ளதை ஈண்டுக் கருத்தோடு கூர்கது ஒர்த்து கொள்க

“Who can turn the stream of destiny”

‘விதியை மாற்ற வல்லார் யார்?’ என மேல் நாட்டாரும் இங்கனம் கூறியிருக்கிரு.ர். மனிதனது ஆற்றலை மீறி வருதலால் வினை யாண்டும் போற்றலுடையது எனப் போற்றப்பட்டது.

வெவ்வினை எவ்வழியும் தயாமே செய்யும். அாக்கரும் யாண்டும் கேடே புரிவர். வினையை விலக்க இயலாது; அாக்கர் செயலைத் தடுக்க முடியாது; அது கண்ணுக்குத் தெரியாமல் திடீர் என்று வந்து தாக்கும்; இவரும் காவாகப் புகுத்து கடுக் துயர் செய்வர். வினைக் கேடு கெடிது கில்லாது; கடிது ங்ேகும். இவரும் கருதிய கேட்டைச் செய்து விட்டு உடனே விரைந்து மறைத்து போவர். அது கழியின் நலமாம்; இவர் ஒழியின் உவகையாம்.

வெவ்வினையும் அர்க்கரும் இங்கனம் இனம் ஒத்துள்ளமை யால் இவர்க்கு அதனே உவமை கூறினர்) வெய்ய யேரின் கொடு மையைக்குறிக்க ஒப்பு வைத்துள்ள நுட்பம் உய்த்துணாத்தக்கது. இராவணன் காவாய் வந்து சீதையைக் கவர்ந்து கொண்டு விாைந்து மறைந்து போன கிலைமையை இராமன் கினைந்து சிக்திக் கும்படி இம் மகிமான் இவ்வாறு ஈண்டு இவ்வுவமையை அதி விக யமாக உரைத்து கின்றன். வெவ்வினையின் பயண அனுபவித்துக்

  • இந் நூல் பக்கம் 1450, வரி 24 பார்க்