பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7, இ ரா ம ன் 27

கொண்டிருக்கின்றன ஆதலால் இக்க வில் விான் உள்ளத்தில் அாக்கப.து கொடுமை நன்கு பகியுமாற அக்கச் சொல் விான் இப்படிச் சொல்லி யருளின்ை.

வெவ்வினையாளரை வோறுக்க வந்துள்ள திவ்விய புருட னிடம் செவ்வி கெரிய இவ்விகம் உரைத்தது உணர்வின் சுவை யாய் ஒளி புரிகின்றது. உரையாட எழுத்த போதெல்லாம் மதி கலங்கள் அம் மதிமானிடம் குதி கொண்டு விளையாடுகின்றன.

- மிகவும் அணுகிய அரிய பொருள்களை எளிதாக அறிந்து கொள்கின்றான்; கான் அறிந்து கொண்டதை எவரும் நன்கு தெரிந்து கொள்ளும்ப்டி தெளிவாகச் சொல்லி விடுகின்றான். வாயி விருந்து வெளியே வருகிற சொல்லின் தெளிவு உள்ளத்திலுள்ள எண்ணத்தின் தெளிவின் ஒளியாய் உள்ளது.

எதையும் தெளிவாக எண்ணுவதால் யாண்டும் தெளிவான சொல் அக் கலை ஞானி வாயில் கிலேயாய் வருகின்றது.

“What we clearly conceive we can clearly express.”

+ (Boileau)

‘தெளிவாக எண்ணியதைத் தான் தெளிவாகச் சொல்ல முடியும்” என பாய்லோ என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர்.

தெளிந்த காட்சியும் சிறந்த சொல்வன்மையும் தருமசீலமும் பெருகியுள்ளமையால் அனுமான் யாண்டும் அதிசய கிலையில் விளங்கி வருகின்றான். வினை என வருவர்; மீள்வர்; என அாக்காை ஈண்டு கினேவுறுத்தியது வினேயம் மிக வுடையது

விண்ணவரும் மண்ணவரும் பண்ணியுள்ள பாவங்களின் விளை வாக இசாக்கதர்கள் எங்கும் டாவி அவர்க்குக கொடுங் துயரங்களை விளைத்து வருகின்றனர். கடவுளை மறந்து களித்து இம மாத்து கிரிக்கு வந்த அங்கத் தீவினைப் பயன்களை சீவர்கள் அனுபவித்து கிம்ைெ நன்ம். அங்கிலை Gopty வுக்கு வந்துள்ளது. பாவம் கழிந்த பொழுது தேவன் வந்தருளுவான் என்பது தேர்ந்த விதி.

எேன்ப இருள் தொலைத்து இன்ப சோதி வீச இரவி குல திலகன் உதயமாகி இதமாய் ஈண்டு உலக நிலையைப் பதம் பார்க்க வத்துள்ளான். வங் கவனிடமும் வெவ்வினை தனது சொத்த வேலை யைச் செய்து காட்டியது. னந்த வேலையைச் செய்ய வேண்டும்