பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2388 கம்பன் கலை நிலை

என்று மூண்டு வந்திருக்கின் ருனே அந்த அரிய காரியத்தை விரைந்த முடிக்க வேண்டியவனுய் ஆண்டவன் ஈண்டு நீண்டு கிற் ன்ெருன். அக் கிலையிலுள்ளவன் எதிரே கின்று எதிரிகளுடைய நிலைமையை விளக்கி அனுமான் பேசி வருகிருன்.

இாக்கம் அற்றவர்; யாண்டும் இடரே செய்பவர்; யாரும் விலக்க முடியாத அதிசய வலியினர் என அாக்கரை விளக்க வந்தவன் வெவ்வினை என்.று இவ்வளவு சுருக்கமாக் குறித்தருளி ன்ை. அவனுடைய உணர்விலும் உமையிலும் துணுகிய ஒளிகள் இனிமை சாந்து இகழ்கின்றன.

கலையறிவு தெய்வக் காட்சியாய்க் கனிந்து மாட்சி மிகுந்து வருதலால் அதிசய மேதை என்று யாரும் துதி செய்து வரு ன்ெருர். அரிய தவசிகளும் பெருமையாகப் பேசி மகிழ்கின்றார்.

சாபால முனிவர் ஒரு முறை கபோகனர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அனுமானேக் குறித்து ‘அவன் உயர்ந்த வாலறிவன்’ என்று சிலேடை மொழியால் உவத்து கூறினர்.

வாலறிவன் என்பது கடவுளுக்கு ஒரு பெயர். எல்லாம் அறிய வல்ல தாய அறிவினன் ஆதலால் இவ்வாறு ஒரு பேர் அமைந்தது. வாலறிவன்” (குறள், 2) என்ற கடவுளே வள்ளு வப் பெருக்ககை இங்ானம் குறித்துள்ளார்.

அனுமான வியந்து முனிவர் எதிரே அம் மாதவர் கூறியது இரு பொருளுடையது. வாலையுடைய அறிவன் என்.று பிறப்பு முறையையும், யாவும் தெளிவாக அறிய வல்லவன் எனச் சிறப்பு கிலையையும் கருதி முனிவர் அவ்வாறு குறித்தருளினர்.

சித்த சுத்தியும் உத்தம ஒழுக்கமும கிறைக்கிரு க்கலால் அனுமானிடம் தெய்வ சகதி சாத்து கிகழ்கினறது; அதனல் உயர்ந்த மேதையாய் எங்கும் அவன் விளங்கி கிற்கின்றான.

‘The same Omniscience flows into the intellect, and

makes what we call genius. * [Emerson]

தம் அறிவில் தெய்வீகம் கலந்த பொழுது அவர் உயர்க்க மேதைகளாய் விளங்குகின்றனர்” என்னும் இது இங்கே அறிய வுரியது.புனிதநிலை கோயவே மனித அறிவு மகிமை பெறுகின்றது.