பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2389

எல்லாவற்றையும் என்றும் இயல்பாகவே அறிக்கவர் ஆத லால் கடவுள் சர்வஞ்ஞன் தி இT கின்றார். அவ.ாது கிருவருளைத் காய்ந்துள்ளமையால் அனுமான் அதிசய மேதையாய்த் துலங்கி சிற்கின்றான். செவி சாய்த்துக் கேட்பவர் எவராயினும் அவனு டைய சொல்லின் சுவையில் உள்ளம் பறிபோய் அவன் வசமா கின்றனர். மானச மருமங்களை யுண்ர்த்து ஞானமுடன் பேசு கின் முன். காரியங்களைக் கருதி யுணாச் செய்கின்றான்

  • ==

_

‘பிராட்டியை அரக்கர் குல வேங்தன் எடுத்தக் கொண்டு போயுள்ளான். மூவுலகங்களும் அவன் கைவசம் உள்ளன. அவ னது மாபினர் அருங்கிறலுடையவர்; கொடிய செயலினர்; LIn ITILI வஞ்சங்களில் வல்லவர்; அத் தீயவர் வாழும் இடங்களில் அஞ்சாது புகுந்து அன்னையைத் தேடி வருதற்குக் தகுதியான படை வீரர் கள் வேண்டும்; பெரிய சேனை வேள்ளம் வாலி வசம் உள்ளது; அவனைத் தொலைத்து அத் தானேக்குச் சுக்கிரீவனைத் தலைவன் ஆக்னெல் அன்றிக் காரியம் கைகூடாது’ என இக் கோமகனிடம் அனுமான் இவ்வாறு இதமாகக் கூறி முடித்தான்.

தன்னை நம்பி அடைந்துள்ள நண்பனது குறையை க்ேெ அருள வேண்டும் என்று ஊக்கியுள்ள இராமனுக்கு இவ் வுரை மிகவும் உறுதியாய் உவகை புரிக்கது.

தளர்ந்து மறுகியிருந்த அயர்வுகள் எல்லாம் துறக்கு கிளர்ந்து எழுந்தான். அணி முடிப்பைக் கவியாசிடம் கொடுத்தான்; எதிரி மேல் விாைந்து போக கேர்த்தான்.

போன நிலை.

கவலைகள் யாவும் ஒழிந்து உறுதியுடன் உள்ளம் உவந்து எழும்படி இவ் வள்ளலை அனுமான வாய்ச் சொல் இங்கே ஊக்கி யுள்ளமையை உணர்ந்து மகிழ்கின்றாேம். பேச்சில் ஒர் அதிசய வசியம் அமைந்திருக்கின்றது. ‘அயர்ந்திருப்பதால் பயன் இல்லை; விரைந்து காரியம் பார்க்க வேண்டும்” என விரியம் தோன்ற உாைக்கவே தளர்ச்சி ஒழித்து கிளர்ச்சியுடன் எ ழுங்தான். * சுக்கிரீவன் முதலிய வானா விார்கள் தொடர்ந்து வாத் தம்பியோடு இக் கம்பி கிட்கிங்தையை நோக்ெ மலைச்சாால்வழியே வேகமாய் கடந்து போனன். அன்ற அங்கே கடத்து போனதை