பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23.90 கம்பன் கலை நிலை

இன்று இங்கே கான வருகின்றாேம். படைகள் நடந்து போன படியே பாடல்கள் படித்து வந்திருக்கின்றன. மிகி நடையின் கதிகளைக் கொடர்ந்து கவிகளைப் படிக்க வேண்டும்.

s:

வெங்கண் ஆளி ஏறு மீளி மாவும் வேக ங்ாகமும் சிங்க ஏறு இரண்டொடுங் திரண்ட அன்ன செய்கையார் தங்கு சாலம் மூலம் ஆர்த மாலம் ஏலம் வாழைமாப் பொங்கு 5ாக முங்து வன்று சாரல் ஊடு போயினர். (1) உழையுலா நெடுங்கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவே தழையுலாவு சங்தலர்ந்த சாரல் சாரல் அல்லவே -- மழையுலாவு முன்றில் அல்ல மன்றல் நா று சண்பகக் குழையுலாவு சோலை சோலை அல்ல பொன்செய் குன்றமே, அறங்கள் காறும் மேனியார் அரிக்க ணங்க ளோடும் அங்கு இறங்கு போதும் ஏறு போதும் ஈறி லாத ஒகையால் கறங்கு வார்கழம் கலன் கலிப்ப முந்து கண்முகிழ்த்து உறக்கு மேகம் நன்கு ணர்ந்து மாகமீது உலாவுமே. (8)

டுே நாகம் மூடு மேகம் ஒட நீரும் ஒட கேர் ஆடு காகம் ஒட மான யானே ஒட ஆளி போம் மாடு நாகம் டுே சாரல் வாளேயோடும் வாவியூடு

ஒடு காகம் ஓட வேங்கை ஒடும் யூகம் ஒடுமே. (4) மருண்டமா மலைத் தடங்கள் செல்ல லாவ அல்ல; மால் தெருண்டிலா மதத்த யானே சிறி கின்று சிங்கலால் இருண்ட காழ் அகில் கடத்தொடு இற்று வீழ்ந்த சங்து வந்து உருண்டபோ கழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே. (5)

மருவி ஆடும் வாவி தோறும் வான யாறு பாயும்; வந்து இருவி யார்த டங்கள் மீனின் ஏறு பாயும், ஆறு போல் அருவி பாயும்; ஒன்றின் ஒன்றின் ஆனே பாயும்; ஏனலில் குருவி பாயும், ஒடி மந்தி கோடு பாயும்; மாடு எலாம். (6)

தேன் இழுக்கு சாரல் வாரி செல்ல மீது கெல்லும் நாள் மீன் இழுக்கும்; அன்றி வான வில் இழுக்கும் ; வெண் மதிக் கடன் இழுக்கும்; மற்று லாவு கோள் இழுக்கும்; என்ப வால் வான் இழுக்கும் ஏல வாசம் மன்றல் காறு குன்றமே. (7) அன்ன காய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து உன்ன லாய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பீரில் பொன்னின் நாடு இழிந்த தன்ன வாலி வாழ் பொருப்பிடம் துன்னி ர்ைகள் செய்வது என்னே என்று கின்று சொல்லுவார் (8)