பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2391

சங்கம் படிந்து ஒசை முடுக்குகளாய் வந்துள்ள இக்கப் பாசு ரங்களை வாய்விட்டுப் படித்து ஒலி கிலைகளை உள்ளச் செவியால் ஒர்ந்து கேட்பவர் பு-ை வியர்களுடைய நடை சீர்மைகளைக் கண் எதிரே கண்டு கொள்வர். கருத்துக்களைக் குறிப்புடன் கூர்ந்து, நோக்கிய அளவு இயற்கை நிலைகள் எளிதே வெளியாகின்றன.

இக் காலத்து இராணுவங்கள் அணிவகுத்துச் சதி மிதித்து கடந்து செல்லும் காட்சியையும், அக் நடை முறையில் இடை மிடைந்து எழுகின்ற ஒசையையும் இந்தக் கவிகளில் கண்டு வியந்து கிற்கின்றாேம்

சர்க்கிாக்கின் நிகழ்ச்சிகளுக்குத் தக்கபடி விருத்தங்களே அமைத்துவரும் காட்சி வித்தக நிலையமாய் விளங்கி கிற்கின்றது. பண்டு நிகழ்ந்தது ஆயினும் இன்று கடந்தது போலவே நேரே கண்டு களிக்கின் ருேம்

போர் வேட்டுப் பகைவன் மேல் படை எழுந்து வந்த வேகத்தை இந் நடையில் காட்டிக் காட்டி யிருக்கிரு.ர். எதையும் சீவிய ஒவியமாய்த் தீட்டியிருத்தலால் இக் காவியம் மானச உல கில் ஒரு பெரிய ஆனந்த நிலையமாய் எவ் வழியும் எழில் ஒளிகளை விசி யாண்டும் விழுமிதாய் மிளிர்கின்றது

இாண்டு சிங்க எறுகளோடு சிறந்த ஆளிகளும் புலிகளும் மத யானைகளும் திாண்டு வந்தன போல் இவர் நடந்து வந்தனர்.

மீளிமா = வலி மிகுந்த புலி. நாகம்=யானே.

சிங்க ஏறு இரண்டு என்றது இாாமனையும் இலக்குவனேயும்.

ஆளி என்றது சுக்கிரீவன. வெங்கண், எ.ணு என்னும் அடை கள் அவனுடைய அடலாண்மைகளைக் குறித்து வந்தது.

மீளிமா, வேக காகம் என்றது அனுமான் லேன் தாான் நளன் : குமுதன் முதலிய வானா விார்களே.

விலங்கினங்களுள் பெற்று மிருகேந்திான் என விளங்கி கிற்றலால் சிங்கம் இங்கே எாேந்திாாாய் உயர்த்துள்ள சக்காவர்த்தித் திருக் குமார்களுக்கு ஒப்பாய் வக்கது.) விர பாக்கிாமங்களில் தலை சிறந்து யாண்டும் கம்பீரமாயுள்ளமையால் சிங்க ஏறு என எங்கும் இசைபெற்று கின்றார்.