பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2392 கம்பன் கலை நிலை

“He was a lion in the fight”.

போரில் அவன் ஒரு சிங்கம்’ என மேல்நாட்டுக் கலைஞரும் குறித்கிருக்கிரு.ர். விரத்தில் கலை சிறந்துள்ளவனச் சிங்கம் என். குறிப்பது எக் நாட்டிலும் மாபாய் மருவி வந்துள்ளது. இக்காட்டு விாம் பண்டு பாண்டும் பாவி இசை மிகுந்து திசைகள் தோறும் செறிந்து கின்றது. வீாக் காட்சிகளை நூலளவில் கண்டு இன்று நாம் வியந்து வருகிருேம்

ட்சிங்க ஏறு இரண்டுடன் ஆளி ஏறு, மீளிமா, வேக நாகம்

திாண்ட அன்ன செய்கையார் என்னும் இதில் உள்ளத் திண்மை உறுதி கிலை முதலிய விரக் திறல்கள் பெருகி மிளிர்கின்றன.

முரண் கொண்டு போர் மேல் மூண்டு வந்திருக்கிற அாண், கண்டு கொள்ள இக் காட்சியை இங்கனம் காட்டியருளினர். - அடர்ந்த மலைத் தொடர்களில் யாதும் சலியாமல் அதி கம் பீரமாய் விாைந்து நடந்து வக்கார் ஆதலால் சிறந்த வன விலங்கு கள் இனமாய் இங்ஙனம் எண்ண நேர்ந்தன - *

அறங்கள் நாறும் மேனியார்.

என இராம இலட்சுமணரை இவ்வாறு குறித்திருக்கிரு.ர். மொழிகளில் மிளிர்கின்ற அழகுகளையும் சுவைகளையும் அறிவு விழிகளால் அனுபவித்து மகிழ்கின்றாேம்.

சவ்வாது, புனுகு வாசனைகள் விசும் மேனியாய் மினுக்கித் திரியும் பிற அாச குமார்களினும் வேறுபாடு தெரிய இம மன்னர் பிரான் மக்களை இன்னவாறு கமக்குக் காட்டியிருக்கிரு.ர்.

ருஉடலில் இனிய வாசங்களைப் பூசி வெளியே வீசச் செய்து

உள்ளத்தில் கொடிய வாசனைகளோடு கூடியிருந்து உலகத்திற்கு பாதொரு நலனும் புரியாமல் வினே நீண்டு திரிந்து மாண்டு மடிந்து போன மன்னசையும் மானிடரையும் யாண்டும் எண்ணி நொந்த சமுதாயத்திற்கு ஈண்டு இக்கப் புண்ணிய மூர்த்திகளு டைய காட்சி எண்ணரிய இன்ப நலன்களை ஊட்டியருளுகின்றது.

தரும மணம் கமழும் திருமேனியர் என்றது அவரது கரும எலன் காண வந்தது. அறங்கள் எனப் பண்மையில் குறித்தது சிவ கோடிகள் செய்துள்ள அரிய பல புண்ணியங்கள் எல்லாம் ஒருங்கே திாண்டு இந்த உருவங்களை எடுத்து இவ் வண்ணம் ஈண்டு வந்துள்ளன என்னும் உண்மையையுணர்ந்து உறுதி தெளிய,