பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2394 கம்பன் கலை நிலை

விண்ணில் உள்ள பொன் உலகமே இம் மண்ணில் வந்த மருவி யிருந்தது போல் அரிய பல அழகுகளோடு அது ஒளி பெருகி விளங்கியது என்பார் பொன்னின் நாடு இழிந்தது அன்ன பொருப்பு இடம் என்றார், .ெ ாருப்பு=மலை.

மலை அாண் அமைய கிலவி யிருந்த அந்தக் கலை நகமை நெருங்கியதும் நடத்து வந்தர்ை அனைவரும் அயலே அடர்ந்த கின்ற ஒரு பெருஞ் சோலையுள் புகுந்து அமர்ந்து இளைப்பாறினர். அன்று கழித்தது; மறுநாள் எழுந்ததும் பொருமாறு கருதினர்.

அமர் புரிய ஆய்ந்தது.

அரியவலியுடைய ஒரு கொடிய சிங்களற்றை வேட்டையாடச் திாண்டு வந்துள்ள வேடர்கள் அது அ மர்க்கிருக்கின்ற மலையை அணுகியதும் அதனே மலைவதைக் குறித்து ஆண்டு மலைத்து சிக்கிப் பது போல் வாலிமேல் வெகுண்டு வத்திருக்கின்ற இவ் விர்கள் வினை புரிவதை ஈண்டு விாைத்து சிக்கித்தார்.

பகை மேல் செல்லும் வகையினே இவர் தொகையாய் என் னினர், வாலியை எவ்வாறு சண்டைக்கு இழுப்பது? எப்ப்டி உள்ளே புகுவது? யார் முதலில் செல்லுவது? சென்றால் என்ன நேரும்? என இன்னவாருன சிலைமைகளை கினைந்து நெஞ்சம் திகைத்து ஒரு முடிவும் காணுமல் பலரும் மறுகியுளே தோர்.

மகி யூகியான அனுமானும் இதில் முடிவு சொல்ல முடியா மல் நெடிது கிகைத்தான். எதிரியினுடைய அதிசய வலி அனை வசையும் கதி கலங்கச் செய்தது. அந் நிலைகளை பறித்து இாமன் குறு எகை செய்து சக்கிரீவன உவந்து கோக்கிகுன். அன்ப! ே முகலில் சென்று வாலியைப் போருக்கு அழை; அவன் விளக் களிப்புடன் விரைந்து வெளி வந்து உன் சீனப் பொருது தொலைக்க மூளுவான்; அவ்வாறு போாடுங்கால் நான் ஆதரவு புரிந்தருளு வேன்; நீ யாதும் கவலாது இப்பொழுதே செல்லுக’ என். இவ் விா வள்ளல் போர் விளைவை காடி ஆர்வமுடன் கூறினன்.

அக்க உறுதி மொழிய்ைக் கேட்டதும் சக்கிரீவன் ஊக்கி கின்றான் போருக்குப் போகக் துணிக்கான் மெலிக்க ஒதுக்கி ண்ேட காலமாக மறைக்கிருந்தவன் இப்பொழுத கேபே வலிந்து சண்டைக்குச் செல்ல மூண்டது இந்த ஆண்டகையினுடைய அதி சய ஆகாவை நினைக்தேயாம்.