பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2895

அரிய ஆதரவு இருக்காலும் அவன் மனம் துணிந்து எழுத் கது பெரிய சேமாய்ப் பெருகி நின்றது. உடைவரித்து கட்டி இராமனே வணங்கி விட்டு மங்கள ஒாையில் அவன் ஒரு சிங்க ஏறு போல் அங்கிருந்து புறப்பட்டான்.

அறை கூவி அழைததது.

போருக்கு மூண்டவன் ஊருக்கு அயலே புகுத்து அரண்மனை அருகே தனியான வெளி இடத்தே கின்று ஆாவாாத்துடன் விா வசதம் கூறி அறை கவிஞன். ‘உடன் பிறந்தும் சத்துருவாயுள்ள நீ நல்ல சுத்த வீரன் ஆனல் கேரே என்னே ேமல்யுத்தத்துக்கு வா; இன்று தப்பாது உன்னை வென்ற விடுவேன்; நின்று தாமதியாதே! விரைந்து வெளியேறு” என்று இவ்வாறு பேரொலியோடு தோள் கெட்டித் துடை தட்டி விர முழக்கம் செய்தான்.

வாலி எழுந்தது.

அப்பொழுது வாலி அரண்மனையுள்ளே மேல் மாளிகையில் தனியே அமளியில் படுகதிருக்தான். இந்த ஆாவாாத்தைக் கேட் டதும் அவன் விரைந்து எழுந்தான். ஒசையை ஊன்றிக் கவனித் சான். சக்கிரீவனுடைய கர்ச்சனை என்று தெரிந்தது. பெரிதும் வியக் கான். பின்னும் சிறிது காமதித்து வார்த்தை வரும் கிலையை ஆர்க்கியுடன் ஒர்த்தான் என் உள்ளே ஒளிந்திருக்கிறாய் விாை துே வெளி எறு; உன்னைப் பொருது தொலைக்கவே உறுதியாய்க் கருதி வங்கிருக்கிறேன்; இன்று போர் புரிந்து நம் வென்றி கிலை கரே நேரே கொட்டி அளந்து காண்போம்; எழுந்து வெளியே வா’ என இங்கனம் தொடர்ந்து மொழிகள் வவே வாலி சிரித் தான். கடுத்த எழுத்தான்; இதோ வந்து விட்டேன்’ என்று வேகமாய்க் கலை வாசலை அடைந்தான். அடையவே அவனுடைய மனைவி அகி விநயமாய் தேரே எதிர் கின்று தடுத்தாள். தடுக்கவே அவன் வி. வெறி மண்டிக் கொகித்துத் துடித்தான். அக்கத் துடிப்புகளும், தடுப்புகளும் அடுத்து வருகின்றன. -

மாற்பெரும் கடகரி முழக்கம் வாளரி ஏற்பது செவித்தலத்து என்ன ஓங்கிய ஆர்ப்பொலி கேட்டனன் அமளி மேல்ஒரு பாற்கடல் கிடங்ததே அனேய பான்மையான். (1)