பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2072. கம்பன் கலை நிலை

நோக்கி விம்மிகம்.உறுகின்றன. ‘மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே! தேர் தெற்கு நோக்கியது” என்ற த இவ் விான் தோள் போாை நோக்கியது என்னும் புலன் தெரிய வந்தது.

சிறிது தாம் பூமியில் ஒடிவந்த கேர் பின்பு ஆகாய மார்க்க மாய் விஞ்சை வலியால் மேல் எழுத்து போனமையால் அடிச் கவட்டைப் பின்பற்றி வந்த இருவரும் அக்க இடத்தில் கின்று திகை க்தார். கம்பி குறிப்பாக ஒர்ந்து தேர் தென் திசை நோக்கி எழுந்து போயுள்ளது” என்று சொன்னன். சொல்லவே இளவ லுடன் இராமன் அவ் வழியே அதி வேகமாய் காடி வன்தான். இரண்டு யோசனை தாம் அடைந்த உடனே வீணே வடிவம் எழுதிய துவசம் ஒன்று வழியில் டெக்கது. அகனேக் காணவே இராமன் கருதி நோக்கினன். சானைெயக் கவர்ந்து செல்கின்ற கண்டகர்களோடு வானவர் பலர் எதிர்ந்து பொருதிருப்பாளோ? என்று மறுசி கின் மூன்.

துண்டமாய்க் கிடந்த அத் துவசத்தை ஊன்றிப்பார்த்தான். ஒரு பெரிய பறவையின் மூக்கால் கொத்தி இழுத்துக் துணித் து விழ்த்தியுள்ளதை துணித்து நோக்ச்ெ சடாயுவே வக்து எ கிர்த்தப் போராடியிருக்கிருன் என்று தெரிந்து கொண்டான். தெரியவே உள்ளம் உருகியது. துண்டம்=மூக்கு. துண்டம் ஆகிய வாளால் சடர்க்கொடி துணிந்தது என்று கண்ட வுடனே இராமன் கண் களிலிருந்து நீர் ததும்பியது.

புண்டரீகக் கண் புனல் வரப் புரவலன் புகல்வான். சடாயு என்று அறிந்ததும் கண்கள் ைோச் சொரிந்திருக் ஒன்றன. எனவே இவனது அன்பும் கன்றியும் பண்பும் அறிய வக்தன. மிகவும் முதியவன்; கொடியவர் பலரோடு தனியே கின்று தன் பொருட்டு மல்லாடி யுள்ளானே! என்னும் பரிவு உள்ளத்தை உருக்கி விட்டது. அவ் வுருக்கம் கண்ணில் வெள் ளத்தைப் பெருக்கியது.

தாமரை மலர் அனைய அழகிய கண்கள் அழு கன என விழு மிய கிலேமை வெளியாய் கின்றது. புண்டரீகம் = காமனை.

இராமனை இங்கே புரவலன் என்றது அரசை இனிது ஆள உரியவன்; உலகத்தை தன்கு பாதுகாக்க வல்லவன் என்னும்

ங் --- * - *To . . . . கருதது உணவகதது. தனது புரவுகிலேக்குச் சோதனே நேர்க் கவ.