பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2396 கம்பன் கலை நிலை

உருத்தனன் பொரஎதிர்ந்து இளவல் உற்றமை வரைத்தடங் தோளினுன் மனத்தின் எண்ணினன் சிரித்தனன் அவ்ஒலி திசையின் அப்புறத்து இரித்தது அவ் வுலகம் ஒர் ஏழொடு ஏழையே. (2) கைக்கொடு கைத்தலம் புடைப்பக் காவலின் திக்கயங் களும்மதச் செருக்குச் சிந்தின; உக்கன உருமினம்; உலேங்த உம்பரும்; நெக்கன கெரிங் தன கின்ற குன்றமே. (3)

வங்தனென் வங்தனென் என்ற வாசகம் இங்திரி முதல் திசை எட்டும் கேட்டன; சங்திரன் முதலிய தாரகைக் குழாம் சிங்தின மணிமுடிச் சிகரம் தீண்டவே. (4)

ஞாலமும் காற்றிசைப் புனலும் நாகரும மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அச் காலமும் ஒத்தனன் கடலில் தான்கடை ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே. (5) ஆயிடைத் தாரை என்று அமிழ்தில் தோன்றிய வேயிடைத் தோளிள்ை இடை விலக்கினுள் வாயிடைப் புகைவர வாலி கண் வரும் தீயிடைத் தன்கெடும் கூந்தல் தீகின்றாள். (6) விலக்கலை விடுவிடு விளித்து ளான் உரம் கலக்கிஅக் கடல் கடைங்து அமுது கண்டென உலக்க இன் உயிர்குடித்து ஒல்லை மீள்குவல் மலைக்குல மயில்என மடங்தை கூறுவாள். (7) கொற்றவ கின்பெரும் குவவுத் தோள்வலிக்கு இற்றவன் அல்லல்ை ஈடுண்டு ஏகுவான் பெற்றிலன் பிறங்திலன் பெயர்த்தும் போர்செயற்கு உற்றது. நெடுங்துணே யுடைமையால் என்றாள். (8)

(வாலி வதைப் படலம்) வாலி வெகுண்டு எழுத்து போருக்கு விரைந்ததும், அவன் மனைவி இடை கின்று தடுத்து மொழித்ததும் ஆகிய கிலைகளை இக் கவிப் படங்களில் கண்டு காட்சிகளை வியத்து மகிழ்கின்றாேம். அந்தச் சதிபதிகள் இருவரும் எதிர் எதிாே பேசிய பேச்சுகளைச் செவிப் புலன்களால் விழைந்து கேட்டு உவந்து கிம்கின்றாேம்.