பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2397

கிகழ்ந்த நிலைகளை மொழிகளில் தெளிவாக ஒளிசெய்து காட் டும் விஞ்சை மானச உலகின் அதிசயங் களாய்த் துதி கொண் டுள்ளமையால் அதனை விழைவு கூர்ந்து நோக்கி மகிழ்த்துவருகின் ருேம். சிவசபாவங்கள் காவியங்களில் ஒவியங்களாய்ஒளிர்கின்றன.

அசகாய சூான் ஆதலால் போருக்கு அறை கூவி அமுைத்த வுடனே கோபவெறிமண்டி உக்கிர வீரமாய் ஊக்கி எழுங் கான்.

ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி மேல் ஒரு பாற்கடல் கிடங்ததே அனேய பான்மையான். வாலியினுடைய உருவப் பொலிவும் பெருமிக கிலையும் இதில் மருவி மிளிர்கின்றன. நல்ல வெள்ளைத் திருமேனியன் உள்ளம் கொதித்துத் துள்ளி எழுத்தான். உருத்து வந்தான்.

அவன் ஆங்காாமாய் ஆர்த்து வந்த ஒசை அட்டதிசைகளும் முட்டி கின்றது என்றமையால் அவனது உத்தண்ட கிலேயும் உக்கிா பாாக்கிாமங்களும் உணாவத்தன.

இந்திரி = கிழக்கு. இந்திரனுக்கு உரிமையாய் அமைந்திருக் கும் திக்கு ஆதலால் அது இங்கனம் பேர் பெற்று கின்றது.

எதிராளி எவராயினும் அவரை ஒரு பொருளாக மதியா தவன்; யாண்டும் வெற்றியே கண்டவன்; என்றும் கொற்றக் குரிசிலாய்க் குலாவி யுள்ளவன் ஆதலால் இன்று எதிரி வலிய வந்து போருக்கு அழைத்தவுடனே ஊழித் தீ என உள்ளம் கொதிக்க நேர்த்தது; உருத்திர மூர்த்தியாய் உருத்து எழுத்தான்.

முெடிவின் காலம் ஒத்தனன்;

கடலின் ஆலம் ஒத்தனன்.

கோபத்தால் கொதித்துவந்த வாலியை இவ்வாறு வருணித்து விளக்கி யிருக்கிரு.ர். அவனுடைய அடலாண்மைகளும், அதிசய ஆற்றல்களும் எவராலும் இடை தடுக்க முடியாதன என்பதை உவமைகள் உணர்த்தி கின்றன.

உலகங்கள் முடியும் படியான யுகாந்த காலம் மூண்டது போலவும், கொடிய ஆலகால விடம் மண்டி எழுந்தது போலவும் அவன் வெகுண்டு வன்தான். யாரும் அஞ்சி நடுங்கும் படியான அதி பயங்கா கிலைகள் இங்கனம் நெஞ்சறிய வங்தன.