பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2398 கம்பன் கல்ை நிலை

ஆலம் உண்டு அசைாைக் காத்த சிவ பெருமான் போல் வாலியைக் கெசன். சுக்ரீேவனேக் காக்க இாாமபிசான் வந்த கிற் கின்றான் ஆதலால் அக்த கிலேயை கினேன்.துகோள்ள ஆலம் வத்தது.

தி ை தி:த் ,

போர்மேல் மூண்டு இவ்வாறு கோகித்து வந்த வனே அவன் மனைவி எதியே புகுத்து கழித்த கி ைரு -- ** = அமிழ்தில் தோன்றிய தோளினுள் இடைவிலக்கிள்ை. (இாலியின் மனேவிய கி. தரையை இங்கே இவ்வாறு காட்டி யிருக்கிறார் ஆலம் ஒத்தவனே தடுக்க நேர்த்தவன் அமுதம் போன்றவள் சன்மது இருவர் கிலேகளையும் ஒரு முகமாய்க் கருதி யுனா வந்தது.

அடு திற அம் கொைேமயும் வன்மையும் உடையவனே இனி மையும் மென்மையும் உடையவன் இக மோதிகளால் இடையே தடுத்தாள். இவளைத் தவிர வே. எவரும் அவன் எதிசே இது பொழுது பாது பல கிற்க முடியா. யாரும் அஞ்சி ஒதுங்கத் தக்க வெளுசின மு-ை பவன் நே.ே இவன் கெஞ்சு துணித்து புகுத்த உரிமை கினேவு கூர்த்து சிக்கிக்க தேர்ந்தது.

அவனுடைய ஐம்புலன்களுக்கும் இன்ப கலன்களை அருளி . வருபவள் ஆதலால் தி ஆசி லத்தான்) இதாளினுள் ண ன மது ஆளரி அனேய அவன் மது உண் - வண்-ாய் மயங்கிக் கிடக்க முயங்கி அடக்கும் வியன் தெரிய கின்றது.

‘ உறுதோ றுயிர்தளிர்ப்பத் திண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன. தோன். ‘ குறள், 11.06) இக்க அமிழ்த மொழி இங்கேஅங்க வுரியது. பெண்மையின் உண்மைச்சுவைகளை உ ைகள் துண்மைய உணர்த்திவருகின்றன.

உலகை எல்லாம் வெல்ல வல்ல பொல்லாத வல்லாளர்களும் மெல்லியலாரிடம் மெலியாாய் அடங்கியிருப்பது பெரிய மாயா

_ _ = - _ --- _ _

  • முயங்கும் போதெல்லாம் உயிர் தழைக்கத் தீண்டியருளுதலால் இம் மங்கைக்குத் தோன்கள் அமிழ்தில் அமைந்தன என்பதாம். தான் கலந்து நுகர்ந்த காதலியின் இன்ப கலனேக் காதலன் உவந்து கூறிய படியிது. காம தாபத்தால் வாடிவருக்திய உயிர் கலவியால் களித்துச் செழித்ததைப் புகலுகின்றமையால் அமிழ்தின்தோள் என்றான்.