பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2400

வாவி:

தாாை:

வாலி:

தாசை:

கம்பன் கலை நிலை

உன் வாய் மொழி எனக்கு நோய் மொழி ஆகின்றது.

தான் என்னும் சிறந்த விர மன்னன் மகள். உயர்ந்த போர் விானுடைய மனைவி .ே கன் கணவன் போருக்கு எழுந்த பொழுது உன் போன்ற விாக் குலமகள் உவத்து அனுப்புவள். இழிந்த உழவன் மனைவி போல் எ கிாே பயந்து தடுப்பது பெரிய பழியாம். விரக் குடியில் பிறந்த மகளிர் எவரும் உனது பிழை பாட்டை அறிக் கால் பெரி தும் நானுவர். இழிவை கினேந்து பார்; எனக்கு வழிவிடுக.

விா நாயகா! நான் யாதும் அஞ்சவில்லை. பகைவனுடைய கிலைமையையும் இடம், காலம், இயல்பு, குறிமுதலியவகை களையும் ஏதும் கினைந்து பாாாமல் விரைந்து போருக்குப் போவது கொடிய தவரும்; அடி யாள் கூறுவதை ஆாா ய்ந்து நோக்இென்று ஈண்டு அமர்த்தருளுங்கள்.

பேடிபோல் ஒடி ஒளிந்து போன பயல் வம்பாக வலிய வந்து அறைகூவி நிற்கின்றான். இதில் காம் பொறை கூறி கிம்பது ஏன்?அவன் உடலைப் பருத்துக்கு விருக்த செய்து உயிரைக்குடித்து ஒல்லையில் மீள்வதே நமக்கு நல்லதாம்.

தங்கள் எதிாே கிற்க முடியாமல் அஞ்சி ஒடிய அவன் இன்று நெஞ்சம் துணித்து நேரே வந்த போருக்கு அழைக்கின்றான் என்றால் இதில் எவ்வளவு குது கிறைக் திருக்கும்? யாதொன்றையும் சிந்தனை செய் யாமல் துணிந்து செல்வது தீதே யாகும். ஆற்ற மாட்டாமல் ஒடிப் போனவன் போற்றலுடையய்ை ஈண்டு முனைக்து மூண்டு விற்கின்றான். உருவம் மாறுபட்டோ, மறுபிற வியை அடைந்தோ, வேறு வய பலங்களைப்பெற்றாே அவன் இங்கே வாவில்லை. முன்னம் உங்கள் கைகளால் அடிபட்ட நெடிய கழும்புகளுடைய பழைய வடிவுடனேயே பகை மைமண்டி வந்துள்ளான். அரிய பெரிய துணைகள் அவ லுக்கு அமைத் திருக்கின்றன. அதிசயமான அங்கத் துணையின் ஆதரவினலேதான் இவ்வளவு துணிவாக அவன் சண்டைக்கு மூண்டு கிற்கின்றான் எ கிரியை எளிதாக எண்ணி வெளியே போவது அழிவே யாம். எதையும் தெளிவாக ஆலோசித்துச் செய்யுங்கள்