பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2401

வாலி : அக்சச் சின்னப்பயல் எவ்வளவு துணைவர்களைச் சேர்த் துக்கொண்டு வந்தாலும் என்னே என்ன செய்ய முடியும்? சிறு சரி பெரு விாகு புரியினும் சிங்க எற்றைக் கண்ட வுடன் ஒழிந்து போதல் போல் துனே சூழ்ந்த வங்கவ ானே வரும் அழித்தே போவர். மூன்று உலகங்களில் உள்ள தேவர் முதல் யாவரும் அவனுக்குக் துணையாய் ஒருங்கே திாண்டு வரினும் மாண்டு மடிவரே அன்றி மீண்டு எவ ரும் போகார். காலனை எதிர்த்த சீவர்கள் பிழைப்பினும் வாலியை எதிர்த்த யாவரும் பிழையார் எனது கிலைமை யை நன்கு உணாாமையால் சிந்தை கலங்கி நீ இக்கவாறு பேச நேர்ந்தாய்! அந்தாவாசிகளும் எனது ஆதரவில்ை வாழ்ந்து வருகின்றனர். முந்தைய கிலைகளைச் சிக்தனை செய்க.

மங்தர நெடுவரை மத்து; வாசுகி அங்தமில் கடைகயிறு: அடைகல் ஆழியான்: சங்திரன் துாண்; எதிர்தருக்கி வாங்குநர் இந்திரன் முதலிய அமரர் ஏனேயோர். (1)

பெயர்வுற வலிக்கவும் மிடுக்கில் பெற்றியார் அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது தயிர் எனக் கடைந்து அவர்க்கு அமுதம் தங்தது மயில் இயல் குயில்மொழி! மறக்க லாவதோ? (2)

ஆற்றினென் அமரரும் அவுனர் யாவரும் தோற்றனர் எனையவர் சொல்லற் பாலதோ? கூற்றும் என்பெயர் சொலக் குலையும்; ஆர் இனி மாற்றவற் காகிவங்து எதிரும் மாண்பிைேர். (8)

பேதையர் எதிர்குவர் எனினும், பெற்றுடை ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில் பாதியும் என்னதால்; பகைப்பது எங்ஙனம்? துேயர் ஒழிகென கின்று கூறின்ை. (4)

(வாலி வதைப் படலம், 17-20)

உரிமை மனைவியிடம் தனது பெருமிக கிலைகளை இவ்வாறு

கூறியிருக்கிருன். தன்னை யாரும் யாதும் வெல்ல முடியாது என்

பதை விளக்க முன்னம் கடல் கடைக்க அடலாண்மையைக்

குறித்துக்காட்டின்ை. இல்லவள் தெளிய வல்லமை மொழிக்கான்.

301