பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2402 கம்பன் கலே நிலை.

வலி நிலை உரைத்தது.

தயிர் கடைவதற்கு உரிய உப கானங்கள் போல் கடல் கடைவதற்கும் வாய்க்கிருங் கன ஆதலால் அவைகளை ஒர்ந்து கொள்ள உாைத்தான். கடலிடம் தாழி; பால் வெள்ளம் பிாை தோய்க்க கயிர்; மக்கா மலை மத்து; வாசுகி நாண், சந்திரன் அாண்; இங்கிான் முதலிய அமார்களும் அசுரர்களும் இரு புறமும் கின்று கடைந்தனர். கடுவே கடைய முடியாமல் அவர் அயர்த்து கின்ற போது வாலி இடையே புகுந்து அங்க இரு திறத்காமையும் ஒருங்கே விலக்கிக் கனியே தனது இாண்டு கைகளாலும் கடைந்து அமுதம் எழும் படி செய்தான் ஆதலால் அந்த அதிசய நிலையை மதி தெளிய உாைத்தான். கடல் கடைத்த வரலாறு முன்னம் கோசிகர் வாய்மொழியாய் வந்துள்ளது; அதனை ஈண்டு எண்ணிக் கொள்க. கான் எத்தகைய வலியினன் என்பதை உய்த்துனாக் குறித்தான்.

மத்து மங்தரம், வாசுகி கடைகயிறு; அடை துாண்

மெத்து சங்திரன்; சுராசுரர் வேறு வேறுள்ள

கொத்து இரண்டுபால் வலிப்பவர் ஒடதி கொடுத்துக்

கத்து வாரிதி மறுகுற அமிழ்துஎழக் கடை மின்.

(பால, அகலிகை, 21

தேவர்களை நோக்கித் திருமால் கூறிய படி யிது.

கமுறு தேவரோடு அவுணர் கண்ணின் கின்று

உழலும் மங் த ரத்து உருவு தேயமுன் அழலும் கோள ரா அகடு தேய்விடச் சுழலும் வேலையைக் கடையும் தோளின்ை.

)38 . (கிட்கிந்தச, கட்பு? “ வாலி ஆழி கடைங்க கிலையை இங்ஙனம் முன்னம் அனுமான் இாாமனிடம் உரைத்துள்ளான்; அவ் வுண்மை இங்கே அவன்

வாயினலேயே வெளி வந்துள்ளது.

அமார் குலமும், அசுரர் இனமும் ஒருங்கு கூடியும் செய்ய முடியாத அரிய காரியத்தை ஒருவனே கின்று செய்து முடி க்க தை உரியவளிடம் உரைத்தது, தனது உறுதி கிலே தெளிந்து உற்ற போரில் வெற்றிவரும் என அவள் ஒதுங்கி கிற்கவேயாம்.

  • இந் நூல் பக்கம் 955 பார்க்க,