பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 24,03

வானவர் தானவர் யாவாயிலும் கன்னேடு எதிர்த்தவர் அழிக்கே போவர்; யாண்டும் தனக்குக் கோல்வி சோாது; எதிர்ந்தவருடைய பலங்களில் பாதி கன்பால் வந்து சேர்க்க கொள்ளும் ஆதலால் எங்கும் வெற்றியே உண்டாம்; நேர்ந்தவர் எ வரும் மிஞ்சி மீண்டு போக முடியாது; நீ அஞ்சி அயாாதே! என மனைவி கெஞ்சம் தேறி கிற்கும்படி தன்னுடைய விா பாாக் கிாமங்களை விளக்கிக் கூறிஞன்.

சம்யில் இயல், குயில் மொழி என்ற கல்ை அவளுடைய உருவ எழில்களும், மதா மொழிகளும் உலகறிய வந்தன.

வடிவழகு, அறிவு கலம், உழுவலன்பு, பொறுமை முதலிய இனிய பண்புகள் பெருகியிருந்தமையால் அவளிடம் இவன் உருகி. கின்றுள்ளான். பல வகையிலும் தனக்கு இனியளாய் மருவியுள்ள ம்ைபால் உரிமையுடன் மதித்த இவன் உரைகள் ஆடின்ை.”

“அன்னே தயையும், அடியாள் பணியும், மலர்ப்

பொன்னின் அழகும், புவிப்பொறையும்-வன்னமுலை வேசி துயிலும், விறல மந்திரி மதியும் - பேசில் இவையுடையாள் பெண்.’ (நீதிசாரம்) என்னும் இவ் வுண்மைகள் ஈண்டு அவள்பால் எண்ண விசி யன. அகி சூானை ஒர் அாசனுக்கு இனிய மதி மன்திரி போல் தன் கணவனுக்கு இங்கே அவள் உறுதி கலங்களை உணர்த்தி யுள் ளது கருதி யுனா வுரியது.

உடைந்த போனவன் மீண்டு மூண்டு வந்தது ஊன்றி ஒர்க்க கொள்ளத் தக்கது எனப் பகையின் துணை வகையைத் தொகை யாகச் சுட்டிச் சொல்லி யிருக்கிருள்.

மாற்றான் வந்துள்ள மருமத்தையும், மருவியுள்ள ஆற்றல் களையும் அவள் குறித்துக் காட்டவே சன்னுடைய உக்ரெ விர கிலையை இவன் உணர்த்த சேர்ந்தான்.

கூற்றும் என் பெயர் சொலக் குலேயும்.

இது எவ்வளவு ஆற்றலுடைய வார்க்கை சன்னேக் குறித்து வாலி எண்ணியிருக்கும் உண்மையை இவ் வுாை நமக்கு நன்கு உணர்த்தி கிற்கின்றது. மன நிலையும் மதிப்பும் வாக்கு மூலக் கால் வெளிப் படுகின்றன. வெளி வருகின்ற மொழிகளைக் கொண்டு

உள்ளத்தில் உள்ளதைத் தெளிவாகக் கண்டு கொள்ளகின்ைேம்.