பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 2405

அரிய துணையோடு பகைவன் வந்துள்ள கிலைமை தெரிந்து உள்ளம் பயங்து தனது நாயகனே வெளியே போகலாகாத என்று தாரை ம.ம.கி கிற்றலால் அவளே ஆம்மிக் கேம்மவதற்காகத் தன் ஆற்றலை வாலி இங்கனம் ஏற்றமாகச் சாற்ற கேர்ங் கான்.

எமனும் என்னே எமனுக எண்ணி நடுங்குவான்; -ன் வரும் எனக்கு இடர் செய்ய முடியாது; நீ யாதும் அஞ்சாகே என்.று அவளே செஞ்சம் தேற்றினன். உச்சடவிான். ஆதலால் அச்சம், உறுவதை அருவருத்த வெறுத்தான்.

உரோமாபுரி மன்னனை சீசரை அாசவைக்கு வரும்படி பகைவர் சதி குழ்ந்து அழைத்தார். அவன் புறப்பட்டான். அப் பொழுது அவள் மனைவி தடுத்தாள். ‘இன்று வெளியே போகலா காது; போனல் ஆபத்தாம்; ஆதலால் விட்டிலேயே இருக்க வேண் டும்’ என்று மறுக்கமுடன் வேண்டினுள் அதற்கு அவன் சொன் னபதில் ஈண்டு எண்ண உரியது.

“Cowards die many times before their deaths; The valiant never taste of death but once. Danger knows full well That Caesar is more dangerous than he.”

(Julius Caesar-2-2) ‘கோழைகள் இறங்க படுமுன் அச்சத்தால் பலமுறை சாவர்; விார் யாதும் அஞ்சார்; சாவை உவத்து கொள்வர்; ஆபத்துக்குச் சீசர் ஒர் ஆபத்து என்பதை அது நன்கு அறியும்’ என அவ் விசன் இங்கனம் கூறியிருக்கிருன்.

(வீரர்களுடைய மன நிலைகள் யாண்டும் ஒரினமாய் ஒக்லி, கிற்கின்றன. அச்சத்தை மிகவும் கொச்சையாக் கருதுகின்றனர். அஞ்சாமையும் ஊக்கமும் எங் கிலையிலும் எஞ்சாமல் உள்ளமை, யால் எமனையும் ஒரு பொருளாக எண்ணுமல் முதிர் விாமாய் பாண்டும் அவர் மூண்டு கிற்கின்றனர்.

டேகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்விற்கும்

ஆற்ற லதுவே படை. (குறள், 765) * எமன் கொதித்து மேலே வந்தாலும் யாதும் •F எகிர்த்து கிற்கும் மனவலி யுடையவரே படை வீரராவர் என்பதாம். இங்காட்டு. வீரர்களுடைய கிலேயைக் காட்டி யிருககும் காட்சி கருதி யுனய வுரியது. பண்டை மக்கள் பால் கண்டது பாவில் வந்தது,