பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2407

ருப்பதாகச் சிலர் சொல்லக் கேட்டேன்; என் உள்ளம் கலங்கு ன்ெ AD 1, ஆதலால் இன்று ங்ேகள் வெளி யே செல்லலாகாது 11. என்.று கை கொழுது வேண்டி ள்ை. முண்டு கின்ற இக்க ஆண் டகை அகில் நீண்டு கிகைக் கான். நிலவிய ஒலி நிலை குலையச் செய்தது. பேரின் கேள்வி பெருவியப் பாயக.

கன் பகைவனுக்கு இராமன் உதவியாய் வந்துள்ளான் என்று மனேவி சொல்வியதைக் கேட்டவுடனே வாவி உள்ளம் உருத்ெ தடிக் கான். ‘நல்ல கரும மூர்க்கியின் அருமை தெரியாமல் பொல்லாத சொல்லைச் சொன்னுளே!’ என இன்னலுழக்து -l* இகழ்ந்து பேசின்ை. தன் காகலி என்றும் கருதாமல் அது பொழுது இவன் கனன்று கூறிய வுரைகள் எவரும் வியந்து நோக்க விளைந்தன. அயலே வருகின்றன.

உழைத்தவல் இருவினேக்கு ஊறு காண்கிலாது அழைத்தயர் உலகினுக்கு அறத்தின் ஆறெலாம் இழைத்தவற்கு இயல்பல இயம்பி என் செய்தாய்! பிழைத்தனே பாவி! உன் பெண்மையால் என்றான். (1)

இருமையும் நோக்குறும் இயல்பிற்ைகு இது பெருமையோ இங்கிதில் பெறுவது என்கொலோ? அருமையின் கின்று உயிர் அளிக்கும் ஆறுடைத் தருமமே தவிர்க்குமோ தன்னைத் தானரோ? (2)

ஏற்றடேர் உலகெலாம் எய்தி ஈன்றவள் மாற்றவள் ஏவ மற்றவள் தன் மைங்தனுக்கு ஆற்றரும் உவகையால் அளித்த ஐயனைப் போற்றலை இன்னன புகறற் பாலையோ? ( 3 )

கின்றபேர் உலகெலாம் நெருக்கி நேரினும் வென்றிவெஞ் சிலை அலால் பிறிது வேண்டுமோ? தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் புன்தொழில் குரங்கொடு புணரும் நட்பனே,? (4)

தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இம்பரின் இலதுஎன எண்ணி ஏய்ந்தவன் எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை அம்பிடை கொடுக்குமோ அருளின் ஆழியான் (5)