பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.08 கம்பன் கலை நிலை

இருத்திரீ இறை இவண் இமைப்பில் காலையில் உருத்தவன் உயிர்குடித்து உடன் வங்தாரையும் கருத்தழித்து எய்துவென் கலங்கல் என்றனன்: விரைக்குழல் பின்னுரை விளம்ப அஞ்சிள்ை. (6) (வாலிவதை, 22-27)

வோலியினுடைய உள்ளப் பண்பும், உணர்வு நிலையும், உயர் பெருக்ககைமையும் இங்கே உலகறிய வெளி வந்துள்ளன. இராம னேக் குறித்து இவன் எண்ணியுள்ளது மானச மருமங்களையும் கடந்து கிற்கின்றது. தன்னைக் கொல்லவேண்டும் என்று வெகுண்டு வந்து சதி செய்து மூண்டு கிற்கின்றவன் மேல் யாதொரு மாறு பாடும் கருதாமல் போன்பு பூண்டு அதிசய பாவசய்ைத் துதி செய்து கிற்கின்றான். இங் கிலை மிகவும் செய்விகமானதா

-

வாயிலிருந்த வெளி வந்துள்ள வார்க்கைகள் இவனுடைய உள்ளத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. கரும சிந்தனையும், கருணேப்பண்பும், ஞான நோக்கமும், மான விாமும் மொழிகள் தோறும் ஒளிகள் புரிகின்றன. செல்வக் களிப்பில் மூழ்கி ஒரு பெரிய அரசயிைருந்தாலும் உலக கிலைகளைக் கருதி உரு ெயிருக் கிருன். மடமையும் சிஅமையும் மண்டி உயிரினங்கள் யாண்டும் தயாமுடையனவாய்ப் பரிந்து பதைத்துழலும் பரிதாப நிலைகளைக் கண்டு அனுதாபம் கொண்டிருக்கலால் இவனது இதய ர்ேமையும் கண்ணுேட்டமும் எவரும் காணும்படி வெளியாய் கிற்கின்றன.

உேழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது

அமுைத்து அயர் உலகு.

இந்த மண்ணுலக வாழ்க்கையை கம் கண் எ கிரே இங்ஙனம் காட்டியிருக்கிருன். சிவ கோடிகள் படுகின்ற பாடுகளை மானச நோக்கால் நுணுகி நோக்குவது ஞானக் காட்சியாய் ஒளி புரி கின்றது. பெரிய போர் விான் அரிய வுண்மையை வெளி செய்

ஊஅ=முடிவு, அழிவு. உழைத்து வெந்துபர்க்கு ஊறு காண்லென்” (அகலிகைப் படலம், 40) என்பதும் காண்க.)

உழைத்த என்றது காம் செய்து சேர்த்த என வினே ஈட் டங்களை கினேவூட்டியது. உழைத்தல்=செய்தல், வருங்கிப் பாடு