பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2410 கம்பன் கலை நிலை.

  • இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள், 5)

முன்னே வினையிரண்டும் வேர்.அறுத்து முன்நின்றான்

பின்னேப் பிறப்பறுக்கும் பேராளன் - தென்னன்

பெருங்துறையின் மேய பெருங்கருணை யாளன்

வருங்துயரம் தீர்க்கும் மருங்து. (கிருவாசகம்)

வினேகள் வேர் அற்ற போதுதான் பிறவி பேர் அறம் என இவை குறித்துள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிக்கிக்க வுளியன. மனிதன் உண்மையாக எண்ணி வருவகை எண்மையாக எய்தி வருருென். வினேயின் நீங்கிய விமலனே கினை பவன் அமலனுகின் ருன். பிறவி நீங்க வேண்டி ன் பிறவாதவனை வேண்டுக எனப் பெரி யோர்கள் வேண்டியருளினர்.

கல்வினையும் பிறவிக்குக் காரணமாய் கிற்றலான் பெரிய பக்கம்ஆபது அது இனிய ஒரு பொன் விலங்கு போல் இதமாய்ப்

புனைத்து களைந்து பிறவியுள் பொதித்துள்ளது.

இரும்புபொன் விலங்குஎன இருவினை இயைந்தன. பிறவிச் சிறையில் பிணித்து வைத்திருத்தலால் இருவினை களும் தளைகள் என வந்தன. தீவினை, இரும்பு விலங்கு; கல்வினை, பொன் விலங்கு என்ற த சிறுமை பெருமைகளில் ஒரளவு மாறு பட்டிருப்பினும் பிறவிப் பிணிப்பில் வேறு பாடின்றி உயிர்களை விக்கி கிற்றல் கருதி. முதல் வகுப்புக் கைதி ஆயினும் சிறையி னின் மறு உய்தி பெற முடியாது.

விலங்கு பொன்னயிருக்காலும் வெறுக்கப்படும்; கல்வினையும் அன்னவாறே எண்ண கேர்ந்தது. கல்ல அழகாாயிருப்பினும் அல் லல் புரிபவனை எல்லாரும் வெறுப்பர்.

“No man loveth his fetters though they be of gold. ”

  • இறைவனுடைய பொருள் கிறைந்த புகழை விரும்பினவரிடம் இருள் கிறைந்த இரு வினைகளும் அணுகா என்பதாம். புனித மூர்த்தி யான பாமனே கினைந்து உருகுக துயர கிலேயமான வினைகள் முழுவ தும் நீங்கி உயர் பதம் பெறுவாய் என மனிதனுக்கு இது மதி கலம் அருளியது. இன்ப உருவன் பால் அன்பு புக இன்பம் வருகின்றது.