பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2411

‘டொன் ல்ை செய்தது ஆயினும் விலங்கை எவனும் விரும் பான்’ என்னும் இது இங்கே அறியத் தக்கது. இடாாயிருப்பது எவ்வழியும் இழிக்கப் படுகின்றது

இருவினைகளாகிய கட்டுகளில் அகப்பட்டுக் கதி பெற முடி யாமல் மதி மயங்கி அயர்த்து கிடக்கின்ற உயிரினங்களுக்கு உய்தி அருள இராமன் வந்துள்ளமையை வாலி இங்கே உணர்த்தியரு ளினன். புண்ணிய நெறிகளை ஒழுகிக் காட்ட வந்துள்ள விழுமிய புண்ணிய சீலன் என நம் கண் எ கிரே அவனைக் காட்டியிருக் கிருன், உள்ளம் கருதியுள்ளது உாைவழி வெளியாயது.

அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் இழைத்தவன்.

இராமனைக் குறித்து இழைத் திருக்கும் இழைப்பை இதில் துணித்து கோக்குகின்றாேம். கல்வினையாளரான தேவர்களுக்கும் இதம் செய்ய எய்தியிருத்தலால் இரு வினைகளும் ஒரு முகமாய் என்ன நேர்க்கன. இழைத்தவன் என்ற த அறக்கின் ஆமகளைக் தன் ஒழுக்க நெறிகளால் உலகிற்கு உணர்த்த வங்கவன் என்ப தாம். வாயால் போகிக்கும் ஒரு போதகன் அல்லன்; செயலால் செய்தருளும் கரும வீான் என அவனது கரும ர்ேமை செரிய வந்தது.”

‘அாக்கர் புரியும் கொடுமைகள் பொறுக்க முடியவில்லை; ஆண்டவனே! அருள் புரிந்து விாைந்து வந்து எங்களைக் காத்கரு ளுக’ என அமார் முன்னம் ஒலமிட்டு வேண்டியபடியே இாாமன் ஈண்டு வந்திருக்கின்றான். பாவகாரிகளைத் தொலைக்கக் கூவிய அந்தத் தேவக் கூக்குரலைக் கூர்த்துணா அழைத்து அயர் என்னும் குறிப்பு நேர்த்தது. உயிரினங்கள் துயருழக்து அல.றவதோடு முன்பு நிகழ்ந்த செயல் கிலேயும் சேர்த்து காண வந்தது.

தத்தளித்துத் தவித்துக் டெக்கின்றவே கோடிகளுக்கும், தேவ நாடுகளுக்கும் கரும மார்க்கங்களை உணர்த்தி மறுமை கிலை யை விளக்கி உய்தி புரிய வந்துள்ள உத்தமன் என இராமனை உவந்து கினைத்து புகழ்ந்து போற்றியுள்ளமையால் வாலியினுடைய உணர்வு நிலையையும் குண நலங்களையும் ஒர்ந்துணர்த்து ஆர்க்க அன்புரிமையுடன் காம் இங்கே உவகை மண்டி கிற்கின்றோம்.