பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2412 கம்பன் கலை நிலை

வாலி இராமனை மதித்துள்ள நிலை

இத்தகைய புண்ணிய மூர்த்தியின் அருமை பெருமைகளை ஒரு சிறிதும் எண்ணி கோக்காமல் பிழை பேசி விட்டாயே பாவி! எனத் தன் மனைவியைப் பழிபட எசி அவன் விழி சிவத்து கின் முன். பேசிய பேச்சில் அவன் உள்ளத்தின் விழுமிய வாசம் வெளி விசி கிற்ன்ெறது.

பிழைத்தனே பாவி! உன் பெண்மையால். தன் பால் ஆதரவு மிகுந்து இதம் புரிந்து எதிர் கிற்கின்ற அருமைக் காதலியை வாலி இப்படிக் கடித்து பேசி யிருக்கிருன். இாாமனை எவ்வாறு இவன் கருதி யிருக்கிருன்? அவன் மேல் எவ் வளவு அன்பும் ஆர்வமும் மண்டி இவன் கண்பு பூண்டு கின்றுள் ளான்? என்பதை இவ்வுாையால் ஒர்ந்து கொள்ளலாம். கருமாக் துமாவைக் குறித்துக் குறை சொன்னமையால் கொடிய பாவம் கேர்ந்தது என்பான் பாவி என்றான்.

ஆவியணய தன் தேவியை இங்ாவனம் பாவி என இகழ்ந்தது இவனது சீவிய இயல்பை விளக்கி கிற்கின்றது. அ.கி புனிதமான அற்புத நிலையினன்; சக்கிய வாக்கியன்; கரும குண:சீலன் என இராமனைப் பெரு மகிமையாக் கருதியுள்ளமையால் அவன் மீது பிழை மொழியைக் கேட்டதும் உளம மறுகித் துடிக் கான்

பெண்மையால் என்றது பெண்களுக்கு இயல்பாயுள்ள பேதைமையில்ை பிழைமொழி பேசி விட்டாய்! என அவளது பிறப்பினைப் பழித்தான்; மடத்தனமான லார்க்கைய்ைக் அடுக் காகப் பேசிள்ை என். துடித்திருக்கிருன்.

பெண்மையால் பிழைத்தனை! என்றதில் இரு பொருள் கருத கின்றது. பெண் ஆன கில்ை பிழ்ைத்து கின்றாய்; இாாமத் துரோகமான இக்க வார்க்கையை வேறு ஒரு ஆண் மகன் பேசி யிருப்பாயிைன், இதற்கு முன் அவனே அழித்து ஒழித்திருப் பேன் என்பது இதில் தொனித்திருக்கின்றது. தொனியை துணித் தறிக. அவனிடம் அளவிடலசிய பக்கிப்பாவசஞய் இவன் உளம் உருகி யிருத்தலை உரைகள் வெளி செய்து கிற்கின்றன.

பலவகை கிலைகளிலும் கலை சிறந்துள்ளவன் என மனம் மகிழ்க்கிருக்கின்றான். புகழும் புண்ணியமும் எவ்வழியும் பெருெ