பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 24.15

வாச் செவ்விய ர்ேமையில் ஒழுகி எவ்வுயிர்க்கும் இகம் புரிந்து

வரும் கிவ்விய மகிமையாளன் எனச் சின் கனே செய்து வக்தனே

புரிந்துள்ளான்.

அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு டைத் தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான்? உரிய மனைவியிடம் இவ்வாறு வினவி யிருக்கிருன்.

- o

கரும தேவதையே இராமன் என உருவம் காங்கி சங்கு வந்து உயிரினங்களை உரிமையுடன் பேணிக் கருணே புரிந்து காக் தருள கேர்த்துள்ளது; அத்தகைய கருமம் அதர்மமான கருமங் களைக் கருதுமோ? அருமை கெரியாமல் மடமையாய்க் கொடுமை பேச நேர்ந்தாயே! உன் மதி கேடு இருக்கபடி என்னே! என மறு.ெ கின்றான். உருகிய பாசம் பெருகி மிளிர்கின்றது.

உலக முழுவதும் தனக்கு உரிமையாய் வந்த பெரிய அாச பதவியை மாதிருந்தாய் சொன்னவுடன் அவள் மகனுக்கு மனம் உவந்த கொடுக் கருளிய அக்கக் கரும மூர்த்தியை மகிழ்க்க போம்ரு மல் இகழ்ந்து தாற்ற நேர்க்கது இழிக்க மடமையேயாம்.

அகில உலகங்களும் ஒருங்கு திாண்டு பொரும்படி மூண்டா அம் யாதொரு துணையும் வேண்டாமல் தனியே கின்று தன் வில் லால் கொன்று தொலைக்க வல்ல வென்றி விான் புல்லிய ஒரு குரங்கோடு கண்பு கொண்டுள்ளான் என்று நீ சொல்லியது எள்ளி ைைகயாடத் தக்கது. இனம் தெரியாமல் பார் சொன்னதையோ கேட்டு மனம் போன படி பேசி மகி மருண்டு நிற்கின்றாய் அகி

பதியை அவம் பேசுவது அவமான மாம்.

நின்றபேர் உலகு எலாம் நெருக்கி கேரினும் வென்றிவெஞ் சிலையலால் பிறிது வேண்டுமோ!

இராமனது மன உறுதியையும் வில் ஆற்றலையும் போர் விசத் தையும் இவ்வாறு கருதியிருக்கிருன். எல்லை கூறிச் சொல்லியுள்ள தில் இவனது உள்ளத்தின் வேகம் வெளியாயுள்ளது.

யாரும் யாண்டும் யாகம் கிகளில்லாக அதிசய விான் என்ற துதி செய்திருக்கிருன். இவன் அசகாய குசன் ஆதலால் அவ்விச் மூர்த்தியை இங்கனம் வியந்து பேச நேர்க்கான். நேரே பாாாமல் இருக்தம் இவ்வண்ணம் ஆாாமை மீதார்த்து புகழ்த்து கின்றான்