பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 24.15

எண்ணி மயங்கியது பெண்ணியல்பான பிழைபாடேயாம்’ எனத் தன் இயல்பை வெளியாக்கினன்.

கல்லவர்களையும் மேலோர்களையும் உள்ளம் உவந்து துதிப்பது: வாலியின் சீலமாய் மருவியுள்ளது. தனக்குக் கொடும் பகைவனை சுக்கிரீவைேடு இராமன் கூடி வந்துள்ளான் என்று மனைவி சொல் லியும் அதனே யாதும் கினையாமல் அவனை மகிழ்ந்து புகழ்வது இவனது கெஞ்சின் ர்ேமையையும் நேர்மையையும் கிலை தெரியச் செய்கின்றது. வஞ்சம் படியாக புனித நெஞ்சய்ை இவன் வளர்த்து வந்துள்ளது விாக் குலக்கின் விழுமிய சீர்மையை உணர்த்து கொள்ள கின்றது. சுக்க விாம் குடி புகுந்துள்ள இதயத்தில் காவ கபடங்கள் அடியிடா என்பது மானச இயல்பின் முடிவா யுளது. பெரிய கன்மைகள் பெருகியுள்ள கில் சிறிய புன்மைகள் மாணவி கில்லா.

கமபியரையே தன் உயிராக எண்ணி இருப்பவன் என இாா மனே இங்கே இவன் உயர்வாக எண்ணி யிருக்கிருன். மகிமை வாய்க்க அந்த அரச குடும்பத்தின் ம. டிமுறையை இவன் மிகவும் உரிமையுடன் உசாவி விசாாணே புரிந்து தொடர்த்து அன்பு பூண்டு வந்துள்ளான் என்பது முன்பு மொழிக்க மொழிகளிலி ருந்து வெளியாகியது. மாற்றவள் மைந்தனுக்கு தன் அரசு அளித்த ஐயனைப் போற்றலை 1 * என்று தன் மனைவியை வைதிருத்தலால் அயோத்தியின் கிகழ்ச்சியை இவன் அறிந்து வருங்கியுள்ள கிலைமையைத் கெரித்து கொள்கின்றாேம். அவன் வனம் புகுந்தது இவன் மனம் புகுந்துளது.

இளையவர்.பால் உழுவலன்பு மண்டி அவன் ஒழுகி வருகிற கெழு தகைமையை இவன் உளம் உருகி உவத்து வக்கிருக்முென்.

மலைச் சாாவில் தங்கியிருக்கும் பொழுது ஒரு காள் இரவு தன் அண்ணனுக்குக் கண்ணிர் கொண்டுவா இலக்குவன் அயலே :பான்ை. போன வனே நெடு கோம் காணுமையால் இராமன் ப்ரிங்,து பதைத்து முடிவில் இறக்த போக மூண்டு கின்ற * அக்கப் பரிதாப நிலைகளை ஈண்டு மீண்டு சிக்கிக்க வேண்டும்.

  • இங் நூல் பக்கம் 2155 பார்க்க.