பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2074. கம்பன் கலை நிலை

என முன்னம் சடாயு கூவி அழுதுள்ளது. இங்கே கினைவு க. அரியது. அக்க உழுவலன்பு கெழுதகைமை செழுமியது.

தன் சக்கைக்கு உயிாய் இவ்வாறு உரிமை அமைந்துள்ள மையால் இம் மைக்கன் அவனைப் பெரிய தங்தையாகப் பாராட்டி ஆர்வம் கூர்க்கான். அரிய சிங்தை இங்கே தெரிய வந்தது.

தனது பிதா ன கனே விரும்பினரோ அதனேயே பெரிதாக மதித்து மரியாதை செய்து வருவது தங்தைக்குச் செய்யும் வழி பாடாக இக் குலமகன் யாண்டும் கருதி ஒழுகி வருன்ெருன்.

தக்கையாகப் பாவித்துச் சடாயுவின் பால் விழுமிய அன்பு செலுத்தி வருதலால் விழி நீர் சிக்க வந்தது. கண்ணிலிருந்து ஒரு துளி நீர் சிக்கினல் அ.த உயிரின் பல சீர்மைகளை வெனி யாக்கி விடுகின்றது. அன்பின் பெருக்கு ஆன்ம ஆற்றாகிறது.

இங்கே ம்ை தக்கை என்மைல் நுங்தை என இலக்குவை கோக்ச்ெ சொன்னது விசயம் மிக அடையது. உன் கங்தை என் பிட தி கங்தை என வங்தது.

உன்னுடைய கங்கை என இன்னவாறு பின்னவனைப் பார்க்கத் தனி உரிமையாக வாைந்து சொல்லியது அவை இனிது வசப்படுத்த. அரச குமான் என்னும் முனைப்பின் விப் பறவை வேங்தை உரிய சாதையாகத் கான் கருதியுள்ளபடியே கம்பியும் மருவி ஒழுக வேண்டும் என்னும் மருமம் தெரியவக்கது. எல் வழியும் இக் குரிசில் கூறும் மொழிகளில் செவ்விய உணர் வொளி செறிந்து மிளிர்ன்ெறது. பண்பும் கயையும் கண்பும் கய மும் எங்கும் பெரு.ெ இனிமை சாத்துள்ளன.

இங்ானம் உரிமையில் உருகினவன் அவனது முதிய பரு வத்தை கினேன் து மறுகினன். தசாதலுக்கும் மூத் கவன் ஆதலால் அவனது கால முறைப்படி எண்பது வயதுக்கு மேற்பட்டவன் என்பது தெளிவாயது.

வழி முழுவதும் கண்டு சென்றது.

முதிர்க்க கிழவன்; தனியணுய் கின்று அமர் புரிந்துள்ளான் என். இாசமன் பரிந்து கூறவே இலக்குவன் விாைக்தான். ‘அண்ணலே கம் தக்கை முகியவாயினும் போற்றலுடையவர்;

  • இக் கால் பக்கம் 1700, வரி 12 பார்க்க.