பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2418 கம்பன் கலை நிலை.

அருளின் ஆழியான் அம்பு தொடான் என்னும் இவனது இந்த உயர் கம்பிக்கை பின்பு அவரும்பிக்கையாய் மாளப் போகின்றது.

மனேவி கூறிய உறுதிமொழிகளை யாதும் கேளாமல் அவளைத் தேற்றி கிறுக்கி விட்டு வாலி வெளியே உக்கிா வி. டிாய் உருத்து வன்தான். போருக்கு மூண்டு வி. வெறியோடு அவன் விாைந்து வக்க கிலே யாருக்கும் அச்சத்தை விளைக்கது. மலை முழைபி விருத்து சீறி வெளி ஏறிய சிங்க ஏறு போல் மாளிகையை விட்டு வி. கொண்டு மாற்றானே .ேற செய்ய மூண்டு ஆா வாசத்தோடு செயிர்த்து வாவே அமாரும் அயிர்த்து அஞ்சினர். இானியனைக் கொன்று தொலைக்கக் கன்றி எழுந்த காசிங்கம் போல் அன்று இவன் தோற்றம் ஏற்ற முற்று கின்றது.

இராமன் கண்டு வியந்தது.

போர்க் கோலங் கொண்டு வி. கம்பீரமாய் வெளி வக்க இவனது உருவத்தைக் கண்டதும் ஒளி மறைவில் கின்ற இாாமன் பெரு வியப்புக் கொண்டான். கிாண்டுஉருண்டு திமிர்ந்து கிமிர்ந்து திமில் மண்டித் திகழ்கின்ற கிண்கோள்களையும், உடல் கிலையையும் அடலாண்மையையும், ஆாவாாக்கையும், விாப் பொலிவையும் வியத்து நோக்கிக் கோ கண்ட விசன் அயர்த்து கின்றான். தன்னை யும் மீறி உள்ளம் அவன் பால் அன்பாய் உவந்து சென்றது. அருகே கின்ற கம்பியை ஈயத்து பார்த்து அவனைக் குறித்துப் புகழ்ந்து கூறினன்.

அவ் வேலை இராமனும் அன்புடைத் தம்பிக்கு ஐய! செவ்வே செல நோக்குதி தானவர் தேவர் கிற்க எவ்வேலை எம் மேகம் எக்காலொடு எக்கால வெங்தி வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும்? என்றான்.

வாலியைக் கண்டவுடன் உள்ளம் வியந்து உவகை மிகுந்து

இளையவனிடம் இராமன் இவ்வாறு கூறி யிருக்கிருன்.

அதேவர் அசார் முதலிய எந்த இனத்திலும் இவனுக்கு கிக ாானவர் யாரும் இலர். கடல் மலை காற்று காலாக்கினி என்னும் அதிசய ஆற்றல்களுடைய எதுவும் இவன் எதிரே இழிந்து படும். இவனுடைய உடலமைவும் உறுதி கிலேயும் அடல் விாமும் அள விடலசிய கிலையில் கெடிது கிலவி யுள்ளன.’’ என்று நெஞ்சம்