பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2419

வியந்து கம்பியை நோக்கி இக் நம்பி கூறியுள்ளமையை சாம் கயங் து நோக்கி உவத்து சிங்கிக்கின்றாேம்.

எவன் மீது அம்பு கொடுக்க முண்டு கிற்ன்ெருனே அவன் மீது இங்கனம் அன்பு நீண்டு கிற்கின்றது. நல்ல சுத்த விான் ஆத லால் மாறுபாடு மண்டிய இடத்தும் அவனுடைய மகிமை விளங்கி யுள்ளது. கிலேமை தலைமையாய் நேரே தெரியவே ஆர்வமாயது

வாலியை இராமன் இதற்கு முன் பார்த்தது இல்லை; புதிதாய்க் காணவே அவனது உருவத் தோற்றம் அதிசயத்தை விளைத்தது. யாரும் அஞ்சி அலமரும்படி ஆாவாாக்கோடு கொகித்து வந்த அவனேச் சுக்கிரீவன் நோே வி.டி.டன் எதிர்த்து கின்றான். அடலாண்மைகளோடு அமாட மூண்ட அந்த இருவருடைய உடல் கிலைகளும் விாத்திறல்களும் வியக்ககு காட்சிகளாய் மேன் மை மண்டி கின்றன. பொருகின்ற போர்க் காட்சி யாண்டும் யார்க்கும் உவகையா யிருக்குமாயினும் ஈண்டு இது வியனிலையில் ண்ேடு விளங்கியது.

இலக்குவன் வெறுத்தது.

மல் அமளில் மூண்டு கிற்கின்ற அந்த உக்கிா விாக் காட்சி யை இளையவனுக்குச் சுட்டிக் காட்டி உளம் வியந்து இாாமன் புகழ்ந்து மொழிக்க உரைகள் அவன் மனத்தை மிகவும் வருத்தி கின்றன. அண்ணன் சொல்லியதை யாதும் காதில் வாங்காமல் கம்பி துடித்து கின்ற கிலே அவனுடைய உள்ளத்தை உலகறியச் செய்தது. அப்பொழுது வெப்பமாய் அவன் உாைத்த சொற்கள் உணர்ச்சி மீறி வந்தன.

வள்ளற்கு இளேயான் பகர்வான் இவன் தம்முன் வானள் கொள்ளக் கொடுங் கூற்றுவனேக் கொணர்ந்தான்; குரங்கின் எள்ளம் கரும்போர் செய எய்தினன் என்னும் இன்னல் உள்ளத்தின் ஊன்ற உணர்வுற்றிலன் ஒன்றும் என்றான். (1) ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்கத் தேற்றாது செய்வார்களேத் தேறுதல் செவ்விது அன்றால்; மாற்றான்எனத் தம்முனைக் கொல்லிய வந்து கின்றான் வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என்? வீர! என்றான். (2)

(வாலிவதை, 32-33)