பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2420 கம்பன் கலை நிலை

- மற் போர் புரிய ஆர்த்து கிற்கின்ற வாலி சுக்கிரீவர்களைக் குறித்துக் காட்டி இந்த உக்கிாவிா கிலைகளைப் பார்த்தாயா? என்று இராமன் வியந்து கூறிய போது இலக்குவன் இவ்வாறு எதிர்ந்து பேசியிருக்கிருன். எதிர்ப்பு இயற்கையை மீறி விதிர்த்து வந்திருக் கின்றது.

இாாமன் எது சொன்னலும் அது வேகம்; அதுவே திே; அதுவே பெரிய கருமம் என்று முதிர் போன்பு மண்டி யாண்டும் வழிபாடு புரிந்து வருகின்ற கம்பி ஈண்டு மறுகி கின்று மனம் மாறி வேறு கூறியுள்ளது அவனுடைய உறுதி நிலைகளையும் அரிய உணர்வு கலங்களையும் கருதி யுணாச் செய்கின்றது.

தன்னுடைய அண்ணனைக் க்ண்ணினும் உயிரினும் அருமை யாகக் கருதியுள்ளவன் ஆதலால் வேறு ஒரு கமையனே அவனு டைய கம்பி கொல்ல மூண்டு போர் தொடுத்துள்ளது இவனது உள்ளத்தைக் கொதிக்கச் செய்தது. அந்தப் பாதகச் செயலை நேரே பார்க்க முடியாமல் முகம் திரும்பி அகம் கனன்றிருக்கலை உரைகள் உணர்த்தி கிற்கின்றன.

புண்ணிய மூர்த்தியான தன் அண்ணன் சகோதரத் துரோெ யான இக்கப் பாவிக்கு எப்படித் துனே செய்ய இசைத்தான்? என எண்ணி நொந்து நெஞ்சம் துடித்து கிலை குலைக்கிருக்கிருன்.

உணர்வு கலம் கனிக்க தன் உள்ளம் மிகவும் கலங்கியுள்ளமையால்

-

இன்னல் உள்ளத்தின் ஊன்ற ஒன்றும் உணர்வு உற்றிலன். என உரைத்திருத்தலால் அது பொழுது இளையவன் கின்ற கிலை வெளியறிய வந்தது. வாலியோடு மாறுபட்டு அவன் கம்பி சீறி கிற்பதைக் காணவே இந்த உக்கமத் தம்பியின் உள்ளத்தில்

றபதை == கொள்ளித் தி பாய்ந்தது போல் கொதிப்பு மூண்டது. கொடிய பழிச் செயலாக அதனேக் கடிது வெறுத்து இதயம் துடி துடித்து கெடிது பதைத்திருக்கிறது.

- ஒன்றும் உணர்வுற்றிலன் என்ற தல்ை கினேவு முழுவதும் இழந்து மதி மயங்கி மனம் மருண்டுள்ளமை தெளிய வந்தது.)

இன்னல் என்றது . இங்கே கமையனேக் கொல்லக் கம்பி மூண்டுள்ள துன்பத்தை. ஊன்ற என்ற கல்ை அங்கத் துன்பம் இவன் உள்ளத்தில் ஆழ்ந்து ஊடுருவி யுள்ளமை உணரலாகும்.