பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 24.21

தம்முன் வானள் கொள்ளக் கொடுங் கூற்றுவனே இவன் கொணர்ந்தான். சுக்கிரீவன் இங்கே கொண்டு வந்துள்ளத்ை இங்ானம் கண்டு

அண்ணனன வாலியை காலத்தால் முன்னவனுக்குப் பின்னவன்! காலன் ஆயினன்.

_தன்னுடைய கமையனேக் கொல்ல ஒரு துணைவனேக் கூட்டிக், கொண்டு வக்தான் என்று சொல்லாமல் கூற்றுவனைக் கொணர்ந் தான் என்றது குறித்த கொலை கப்பாது என்னும் குறிப்புணா வந்தது. கொல்லுங் கூற்று வில்லூன்றி கிற்றலை விளக்கினன்.

‘என் பெயர் சொலக் கூற்றும் குலையும்’ என்று யாண்டும் ஆற்றல் மீறிக் களித்து கிற்கின்ற அதிசய விானே ஈண்டு அழிக்க வந்து கிற்றலால் கொடிய கூற்றுவன் என நெடிய பேர் கொண்டு கெடியவன் கின்றான். அக் கிலை கொடியது என்று குறித்தான்.

அடியவன் னன.அடிபணிந்து வருகின்றவனிடம் கடியமொழி கள் வந்துள்ளன. கொடுங் கூற்றுவன் என்று இலக்குவன் இங்கே குறித்துள்ளது யாாை? இராமனே. இந்தத் தம்பி எங்கேயாவது இப்படிப் பேசியது உண்டா? உள்ளக் கடுப்பு உாையில் துள்ளி கிற்கின்றது.

தன்னுடைய இன்னுயிரினும் இனியனுகக் கருதியுள்ள அரு மை அண்ணனேக் கொடிய கூற்றவன் என்று பேச நேர்த்தது கிலை மையைச் சகியாமையினலேயாம். தமையனிடம் தான் கொண் டுள்ள பாசமும் சுக்கிரீவன் மூண்டுள்ள காசமும் ஒன்று கூடி இவனே கிலே குலையச் செய்துள்ளன. முன்னவனை முன்னவன் ஆகவே கருதியுருகும் பிரியமுடையவன் பரிபவ மீதுார்ந்து மறுக கின்றான் சேர்க்கை தீயது எனச் சினத்து கவல்கின் முன்.

தன்னுடைய அண்ணனைக் கொல்லுவதற்கு என்னுடைய அண்ணனே இழுத்து வந்திருக்கின்றான் என்று கலியாசனை இவன் கடுத்து கின்றுள்ளான். இனிய இயல்பு கொடுமையைக் கடுமையாக வெறுத்திகழ்கின்றது.

திமையன் பால் கான் கொண்டுள்ள பாசமும் பத்தியும் உல கிலுள்ள கம்பிமார்களிடமெல்லாம் இருக்கும் என்று நம்பி யிருக்