பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2422 கம்பன் கலை நிலை

கான்; அந்த இனிய உரிமையைக் காணுமையோடு கொடிய இமை யைக் காணவே இக் குலமகன் உள்ளம் குலைந்து துடித்தது.)

==

ஆற்றாது பின்னும் பகர்வான் என்றது மனம் பொறுக்க முடி யாமல் மீண்டும் கன் அண்ணனை நோக்கிப் பரிந்து பேசிய கிலேமை யை. எவ் வழியும் அன்பு மண்டி அடங்கி நின்றவன் இவ் வழியில் துன்பம் உழந்து அணிந்த கூற நேர்த்தான். ** சேரும விரோதமான தீய கானியங்களைக் கூசாது செய்கின்ற வர்களை நல்லவர்கள் என்.று நேசிக் த கிற்பது ைேமயேயாம். தான் செய்யும் செயலினைக் கொண்டுதான் ஒருவனுடைய இயல் பினை அறியலாம். விேனையாளனை யாண்டும் யாதும் கூடலாகாது. கூடின் கொடிய கேடேயாகும்.

கூடடுறவாளய்ை நம்மைக் கூடியுள்ளவன் இங்கே நாடி கிம் கும் கேட்டு கிலையை யாவர் கேட்டாலும் யாதும் சகிக்க மாட் டார். கிே முறை கடந்த பாதகத்தைக் காதகன் புரியக் காதலிக் தான் என வேதனையடைந்துளான்

== அறத்து ஆறு அழுங்க என்ற த கரும தேவதை வருக்கி அழும்படியான கொலைபாககத்தைச் செய்யத் தலை கிமிர்ந்து கிற் கின்றான் எனத் தாணே வய்ை நேர்ந்தவனுடைய கிலைமையைத் துலக்கினன்

செவ்விது அன்று என்றது யாண்டும் செம்மையே கருதி கன்மை புரிக்கு வருகின்ற கங்களுக்கு இவனுடைய தொடர்பு கூடாது எனக் கொடுமை தெரியக் குறித்தான். வெவ்வினையாள ாைச் செவ்வினையாளர் சேர்வது எவ்வழியும் இழிவாம்

மாற்றான் எனத் தம்முனேக் கொல்லிய வங்து கின்றான் வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் வீர! இளைய பெருமாள் மூத்த பெருமாளிடம் வார்க்கையாடி வருகின்ற வாதமுறை கூர்க்க மதி யுடையது. நேர்ந்துள்ள கொடு மையை கினேவுறுத்தி நேர்வதை ஒர்த்து கொள்ளச் செய்தான். யூக சோதனைகளில் சோகங்கள் வேகமாய் எழுத்தன.

உடன் பிறந்த தனது தமையனேயே கொல்ல மூண்டு சதி செய்து கிற்கின்ற இவன் பிறரிடம் எவ்வாறு செவ்வியய்ைஆதரவு புரிவான்? அன்புரிமை யாதும் இல்லாக கொடியநெஞ்சனை இனிய தஞ்சம் என எண்ணுவது பெரிய மதி கேடாம்.