பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2423

நஞ்சுடைய பாம்பு போல் வஞ்சமுடைய கெஞ்சத் தியர் மிகவும் அஞ்சக் கக்கவரேயாவர். அவரை உறவாக் கொள்வது பழியும் பாவமும் அழிவும் வாவாக் கொண்டபடியாம்.

எவ்வளவு கொடியவரும் கன் இனக்காரிடம் இனியவாா யிருப்பர்; இதமும் புரிவர். பொதுவாக உலக கிலையில் இயல்பா யுள்ள அந்த நிலைமையும் இவனிடம் காணுேம். சொங்க அண்ண ஆனயே கொலை செய்யத் துணிந்தான். இவனே எக்கவாறு நம்புவது?

சாதி மொழி நாடு முகவியவற்றால் வேறுபட்டுள்ளமையால் வேற்றார்கள் எனத் தம்மை வேறுபிரித்துக்கூறினன். உற்றவர்க்கே இது புரிகின்றவன் மற்றவர்க்கு யாது ஆவன்? எனக் கமது அன் னிய கிலேமையையும் அவனது அகியாய இயல்பையும் கருகியுனா வேண்டும் என்று உரிமையுடன் காட்டின்ை:

கொல்ல என் மைல் கொல்லிய என்றது கானே போர்

செய்து ருேமே கொல்லாமல் வேறு ஒருவரைக் கொண்டு கொலை செய்ய மூண்டிருத்தல் கருதி. இது கொடிய சகி என்ற கிலேமை யைப் பழிக் கான்:

பொல்லாத பழியை இப்படி வஞ்சமாகத் துணித்து செய் கின்றவனைத் தஞ்சமாக அடுப்பது கஞ்சத்தைக் குடிப்பது போல் தமக்குத் தாமே நாசத்தைச் சேய்த படியாம்.

இவன் தஞ்சம் என்? என இங்ானம் வினவியது அவனது செயல் இயல்களை நினைவு கூர்ந்து சிங்கித்து நீக்க வேண்டி. தஞ்சம்=துணை, பற்றுக்கோடு. எல்லார்க்கும் தஞ்சமாய் உள்ள நீங்கள் இவனைத் தஞ்சமாக் கொள்ளல் ககாது என்பதாம்.

இவ்வாறு பலவும் எடுத்துக் கூறி முடிவில் வீர ! என்று விளித்து கிறுத்தினன். வி. மூர்த்தியாகிய கங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. காரிய சாதகமா எதாவது சிறிது வேண்டி யிருப்பினும் இவனைப் போல் பவாது தொடர்பு அறவே கூடாது என்று உறுதியாக உாைத்து முடித்தான்.

அண்ணன் சொன்ன பதில்.

அன்புரிமை மண்டிக் கம்பி கூறிய அறிவுரைகளைக் கேட்டு இாாமன் குறு முறுவல் கொண்டான். உடன் பிறக்க கமைய லுக்கு ஊறு புரிவதை நோக்கிச் சக் இfவனைச் சீறி வெறுத்து