பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.24 கம்பன் கலை நிலை

H

விான் அவனுக்குத் தேமதல் கூற சேர்ந்தான். அவனுடைய உள்ளத்தைத் தேற்ற இவ் வள்ளல் உர்ைத்தன அடியில் வரு கின்றன.

இளையவன் மா.அ.பட்டு மடிெ கிற் புதை மீனுகி அறிந்து இவ்

i.

அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இப் பித்தாய விலங்கின் ஒழுக்கினேப் பேசலாமோ? எத்தாயர் வயிற்றினும் பின்பிறந்தார்கள் எல்லாம் ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ? (1) விற்றாங்கு வெற்பன்ன விலங்கெழில் தோள! மெய்ம்மை உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை; பெற்றார் உழைப் பெற்றபயன் பெறும் பெற்றியல்லால் அற்றார் கவை என்றலுக்கு ஆகுBர் ஆர்கொல்? என்றான்.

(வாலிவதை, 34-35) இாாமனுடைய கிருவாயிலிருந்து வந்துள்ள இந்த வார்த்தை கள் பல வகையான சிக்தனைகளை விளைத்து கிற்கின்றன.(முன்கம் சம்பி உாைத்த மறுப்புகளுக்கு அண்ணன் இப்படிக் குறிப்புக். குறித்திருக்கிருன். தம் உள்ளத்தில் படிந்த இயல்புகள், பழகிய பழக்கங்கள், பயின்ற உணர்ச்சிகள், இடம் காலங்களால் இசைக்த கிலைமைகள், உலக அனுபவங்கள் உரைகளில் வெளி வருகின்றன. -இலட்சுமணனுடைய மன நிலையையும் இராமனுடைய மதி நலனேயும் அதி மதியூகமாய்க் காணும்படி கவி இங்கே காட்டி யிருக்கிரு.ர். காட்சிகளில் இருவருடைய மாட்சிகளும் இரு வேறு கிலைகளில் பெருகி கிற்கின்றன. பேச்சுகள் தோறும் உணர்ச்சியின் உயிர்ப்புகள் ஒளி விசி மிளிர்கின்றன.

அத்தா! என்று கம்பியை ஈண்டு இராமன் விளித்தது உய்த் துணா கேர்த்தது. அப்பனே! ஐயனே! அத்தனே! எனப் பெற்ற தன்தையைப் பிள்ளை மரியாதையாய் அழைக்கும் அழைப்பை உற்ற தம்பிக்கு அண்ணன் இங்கே உரிழை செய்துள்ளது கருதி யுனா வுரியது. உாையின் விளிப்பு உணர்கின் விழிப்பாயுள்ளது தன்னுடைய அருமை மகன் கவிருன வழியில் புகும் பொழுது ஒரு தருமத் தகப்பன் உள்ளம் கனித்து உரிமையுடன் அவனுக்குப் புக்கி போதித்துத் திருத்துவிதி: போல் கண்க்கு ஆர்வத்துடன் ஈண்டு அறிவு போதித்திருக்கின்முன் ஆசலால்