பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம்.

புலவருல கம்படைத்த பூமானே! உன்னே மலரயன் ஒப் பாகவே மாட்டான்-பலநாள் அவனுலகில் காணு அரும்சுகம்கண் டேனுன் கவவுலகிற் சின்னாளில் நான். (1)

புலவருல கம்புக்கார் பொன்டைாம் அங்தப் புலவருல கைச்சிறிதும் போற்றார்-புலனுக்கு அவியின்ப மேயல்லால் அஃகாதே ஊறும் கவியின்பம் ஆங்கில்லே காண். (2)

செவியாரத் தேன் சொரியும் செந்தமிழ்ச்சொல் செல்வ! கவி ராஜ பண்டிதனே காணுய்-சுவைகளிைங்து ஊறும் கலேயின்ப ஒதம் உடைத்து நீ கூறும் புலவருலகு. (3)

செம்பொருளே யன் றிச் சிறந்தபொருள் தம்கவிகட் கிம்பரறி யாதவிடர்க் கேங்கியே-கம்பர் செகவீர பாண்டியளுச் சென்மமேற் றிங் நூால் பகர்கின் ருர் உள் ளம் பரிந்து. (4)

அ. ரா. கணபதி ஐயர்.