பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 207 7

திருவின் 5ாயகன் உரைசெயச் சுமித்திரைச் சிங்கம் கருவின் வேரிய தோள் பல த லேபல என்றால் பொருது தாதையை இத்தனே நெறிககொடு போ னன் ஒருவனே; அவன் இராவணன் ஆல் என உரைத்தான்,

இவ்வாறு தெளிவாய் முடிவு செய்து இளவல் துணிக்து - லியுள்ளான். இலக்குவனுடைய கூரிய சீரிய மதியூகத்தை மாய மான் வங்ததிலிருந்து தொடர்ந்து கண்டு வருகிருேம்.

வஞ்சமானே மாரீசன் என்றான். சாகும் பொழுது அவன் கூவிய ஒலியை சானகி தெளியச் சொன்னன். தேரின் கடத்தைக் கண்டு அது தெற்கு நோக்ச்ெ சென்றுள்ளது என்றான். இங்கு இவ்வாறு பொருது போயுள்ளவன் இராவணனே என்று உறுதி க, மினன். நிலைமைகளை கெடிது யூகித்து விடைகள் கூறிவருகிருன். படைகள் பல வங்கிருக்கும் என்று அண்ணன் உாைத்த கற்குக் தம்பி இவ்வண்ணம் குறிப்பாய்க கூர்த்து குறித்தான்.

சூர்ப்பநகை மூக்கு அறுபட்டுப் போனது முதல் அசக்கர் பகை மூண்டது என கருதியிருக்கான பின்பு மாரீசன் வத்து மாண்டது, அக் கருத்தை வலியுறுத்தியது. அது முதல் கொடிய விசோதிகளால் என்ன தீது ைேருமோ? என்று இன்ன அழத்து எச்சரிக்கையாய் இருக்கான். விதி சதி செய்து விலக்கி விட்டது. அருமைப்பொருள் பறிபோயது. இப்பொழுது தேர் இலங்கையை கோக்கிப் போயுள்ளமையால் தேவியைக் கவர்த்து செல்லுகின்ற வன் இலங்காதிபதியே என்று கலங்காமல் தெளித்துகொண்டான். பொருது தாதையை இத்தனே கெறிக்கொடு போன்ை ஒருவனே ; அவன் இராவணன் ஆம். என இளையவன் கூறியுள்ள இது, விளைவினே எவ்வளவு விளக்கியுள்ளது! சடாயுவோடு வழி முழுவதும் போராடி இடங் கள் தோறும தடங்கல் அடைந்த இடர்பல பட்டு இன்னலுழக்து மாறி மாறி மன்றாடி மீகி எறிப் போயுளளான ஆதலால் ‘பொருது இத்தனை கெறிக் கொடு போனன்” என வழியில் நேர்ந்த அத்தனை அல்லல்களையும் உய்த்துணா உசைததான்.

பறவை வேங்தன் ஆற்றியுள்ள அமர் கிலைகள் எல்லாம் உரையில் ஒலித்து கிற்கின்றன.