பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2078 கம்பன் கலை நிலை

துங்தைனன அண்ணன் முன்னம் கணக்குத்தக்க உரிமையைச் சிங்தை உவந்து தாதை என உழுவலன்புடன் சடாயுவை இங்கே இளையவன் தழுவி மொழிக்கான். அரச குலச் செருக்கு தனக்கு இருக்கும் என்று முன்னவன் முன்னி உரைக் கதைப் பின்னவன் ஈண்டு அது கன்பால் யாதும் இல்லை என்பதை இங்ானம் ஒதி உணர்த்தினன்.

நம்பியின் பண்புடைமைகளே கம்பியிடமும் படிக் துள்ளன என்னும் கம்பிக்கை தெளிய இக் கய மொழி வந்தது.

சுமித்திரைச் சிங்கம் என்னும் இப் பேர் 5ம் உள்ளங்களுக்கு எவ்வளவு எழுச்சிகளையும் மகிழ்ச்சிகளையும் விளை க்தருள்கின்றது: இலக்குவனே இங்கே சிங்கம் என இங்ானம் குறித்தது அல்லல் பல அடைந்தும் உள்ளம் தளராமல் உறுதியும் ஊக்கமும் மண்டி அண்ணனுக்கு ஆதாவு புரிந்து வரும் ஆண்மையும் அமைதியும் கருதி. என் அருமை மகனே! அண்ணனுக்கு யாதொருகவலையும் நோதபடி பாது காத்து வருக’ என்று முன்னம் இகி விகித்த உத்தமி ஆதலால் அந்தச் சுமித்திரை சேய் எனத் தாய சாய்மை கழுவி வக்கது. -

தாய், கம்பி, தமையன் என அமைக்க இங்கப் பெருக் தகைமையான அன்புருவங்கள் மனித சமுதாயத்திற்குப் புனித எண்ணங்களை வினைத்து இனிய மகிமைகளை வளர்த்துவருகின்றன. மனைவியைப் பறிகொடுத்து விட்டு மறுகி கிற்கின்ற இமாமனே இங்கே திருவின் நாயகன் என்றது என்றும் பாண்டும் கிருவுடை யணுய் மருவியுள்ள உரிமை கருதி. அாக்கன் கையில் பறி போயுள்ள அந்தத் திருவினுடைய இனிய காயகன் இன்னு நிலை பளுய்ப் பின்னவனிடம் இன்னவாறு பேசி கின்றான்.

திரு இல், கிருவில் எனப் பிரித்து உரிய மனேவியைப் பிசிக் தவன், அழகிய வில்லையுடையவன் எனப் பொருள் கொள்ளலாம் ஆயினும் சுவை இல்லை. உணர்வின் துகர்வு உயர் ஈலமுடையது.

சடாயுவை அடைந்தன். வந்தவன் இராவணனே; இப்பொழுதுதான் கம்,கங்தையைப் பொருது போயுள்ளான் எனத் தம்பி கூறவே கம்பி உள்ளம்

கொதித்து மேல் உருத்து ஓடினன். தென்கிசை கோக்கிச் சிறிது