பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2079

ாாம் வாவே வழி நடுவே உதிய வெள்ளக்கின் இடையே கிடக்க சடாயுவைக் கண்டான். காணவே உடல் பதற உள்ளம் துடிக்க உயிர் பதைத்து அவன் மேலே விழ்ந்து த ழு வி மூர்ச்சை ஆயினன்.

துள்ளி ஓங்குசெங் தாமரை கயனங்கள் சொரியத் தள்ளி ஒங்கிய அமலன்றன் தனி உயிர்த் கங்தை வள்ளியோன் திருமேனியில் தழல்கிற வண்ணன் வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலைஎன வீழ்ந்தான். (1)

உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன் கொல்என்று அயிர்த்த தம்பி புக்கு அங்கையின் எடுத்தனன் அருவிப் புயற் கலந்த ர்ே தெளித்தலும் புண்டரீகக் கண்

பெயர்த்துப் பைப்பய அயர்வு தீர்ந்து இனேயன பேசும்.

விானது சோக கிலையை இதில் விழியூன்றிக் காண்கின்றாேம். வெள்ளி மலை மேல் ஒரு லே மலை விழுந்ததுபோல் சடாயுவின் மீது இாமன்விழ்ந்து உயிர்ப்பு அடங்கிக்கிடக் கான்; இலக்குவன் விாைந்து எடுத்துக் குளிர்ந்த ைேசக் கொண்டுவக்த முகத்தில் தெளித்தான். அவன் மயக்கம் சிறிது ங்ேகி மெல்ல விழித்தான்.

கழுகரசன் மிக்க வெள்ளே கிற முடையன யிருந்தமையால் வெள்ளியங்கிரி அவனுக்கு ஒப்பாய் வத்தது. இங்கல் = மலே. உருவப் பொலிவும், உள்ளத்திண்மையும், அசையாக ஆண்மையும், அரிய மேன்மையும் உவமையால் உய்த்துனா கின்றன.

எதிரியோடு போராடி இறகு அறுபட்டு இாக்கம் தோய்க்து வழியிடையே டெக்க சடாயுவைக் கண்டதும் உள்ளம் அடித்துக் தன்னை மறந்து அவன் மீது விழுக்கு மயங்கினன்.

செந்தாமரை நயனங்கள் துளி சோரிய என்ற கல்ை அழுது விழுக் கிருக்கும் அவல நிலை அறியலாகும். ஒரு காழிகை உயிர்த் திலன் என்றது கண்ணிர் சிக்கி விழுத்தபின் விளைக் கதை விளக்ெ கின்றது. பேச்சு மூச்சு இன்றி உயிர் போன உடல் போல் உயிர்ப்பு அடங்கியுள்ளான். அளவு கடந்த துயரத்தின் அலி குறி இது. சொல்லும் செயலும் அல்லலில் மறைகின்றன.

துன்பம் எல்லை மீறிய பொழுது உள்ளமும் உயிரும் கிலை

குலைந்து படுதலால் உள்ளேயுள்ள கருவி காணங்கள் எல்லாம்