பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2080 கம்பன் கலை நிலை

செயலிழந்து அயர்னது படுகின்றன. அஞ்சாத ஆண்மையாளன் கெஞ்சம் குலைந்து நெடிது மயங்கியுள்ளான்.

ஒரு சக்கரவர்த்தி மகன் காட்டில் இடையே கண்டு பழகிய பறவை வேந்தன் பால் இவ்வளவு உறவும் உரிமையும் ஆர்வமும் கொண்டு உருகி மறுகியுள்ளது கருதி உனா வுரியது.

சடாயுவை இராமன் முகவில் பார்த்த பொழுது அவன் தனது அருமைக் கங்கையின் உரிமைத் தோழன் எ ன் று தெரிந்து மகிழ்த் தான். அம் மன்னர் பிரான் மாண்டு போனதைக் கேட்டதும் அவன் பதைக்துத் துடித்துக் கதறி அழுது தானும் இறக்து போகத் துணித்தான். அவ் வுரிமையைக் கண்டதும் இன் குலமகன் உள்ளம் உருத்ெ தன் கங்கையாகவே கருதி வணங்ெ உயிர் விட மூண்டு கின்ற அவனே க் த டு த் து கி.அத்தினன். ‘பிள்ளைகளாகிய எங்களுக்கு ஆதாவாய் அமர்ந்தருளுங்கள் தன் தையே!” சாதலை ஒழிந்து ஆகாவு புரிந்து அமர்த்துகின்றான். இறுதியில்

இங்ஙனம் சாதல் அடைய கேர்த்தான்.

என்று இக்குலமகன் பரிந்து வேண்டியதால் அவன்

அந்த ஆருயிர்க் கேண்மை இக்க வீமனுடைய உயியை உருக்கி யிருக்கலால் செயலிழந்து வீழ்த்தான். தெளிந்து எழுங் தான்; துயசம் தாங்காமல் துடித்துப் புலம்பினுன்.

இராமன் கொந்து புலம்பியது.

தங்தாதையரைத் தனயர் கொலே நேர்ந்தார் முந்தாரே யுள்ளார்? முடிந்தான் முனை ஒருவன்; எங்தாயோ! எற்காக யுேம் இறந்தனையோ? அங்தோ வினேயேன் அருங்கூற்றம் ஆனேனே! (1)

பின் உறுவது ஒராதே பேதுறுவேன் பெண்பாலாள் தன் உறுவல் தீர்ப்பான் தனியுறுவது ஒராதே உன் உறவு நீ தீர்த்தாய் ஒர் உறவும் இல்லாதேன் என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் என்தாயே! (3)

மாண்டேனே அன்றாே மறையோர் குறைமுடிப்பான் பூண்டேன் விரதம் அதனன் உயிர்பொறுப்பேன்

நீண்டேன் மகம்போல கின்றாெ மிங்த புன்தொழிலேன் வேண்டேன் இம் மாமாயப் புன்பிறவி வேண்டேனே. (3)