பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2081

என்தாரம் பற்றுண்ண என்றாயைச் சான்றாேயைக் கொன்றானும் கின்றான்; கொலேயுண்டு நீ கிடங்தாய்! வன்தாட் சிலைஏங்தி வாளிக் கடல் மந்து கின்றேனும் கின்றேன் நெடுமரம்போல் கின்றேனே. (4)

சொல்லுடையார் என்போல் இனி உளரோ கொல்வினையேன் இல்லுடையாள் காண இறகுடையாய் எண்ணிலாப் பல்லுடையாய் உன்னைப் படையுடையான் கொன்றகல வில்லுடையேன் கின்றேன் விறலுடையேன் அல்லேனே.

அன்ன பலபலவும் பன்னி அழும் மயங்கும் தன்னே ரிலாதானும்; தம்பியும் அத் தன்மையளு, உன்ன உணர்வு சிறிது உள் முளேப்பப் புள் அரசும் இன்ன உயிர்ப்பான் இருவரையும் நோக்கின்ை. (6) உற்றது உணராது உயிருலைய வெய்துயிர்ப்பான் கொற்றவனேக் கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான் இற்ற இருசிறகும், இன் உயிரும், ஏழ் உலகும் பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான், (7) பாக்கியத்தால் இன்றுஎன் பயனில் பழியாக்கை போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்மின் என்று தாக்கி அரக்கன் மகுடத் தலே துமித்த மூக்கில்ை உச்சி முறை முறையே மோக்கின்றான். (8) வஞ்சனேயால் வங்த வரவுஎன்பது என்னுடைய கெஞ்சகமே முன்னே கினேவித்தது ஆலுைம் அஞ்சொல் மயிலே அருங்ததியை நீங்கினிரோ எஞ்சலிலா ஆற்றல் இருவிரும் என்றுரைத்தான், (9) (சடாயு உயிர் நீத்த படலம், 182-190) இராமன் உள்ளம் காைத்து புலம்பி யுள்ளதும், சடாயு இப் பிள்ளைகளைத் தழுவி மோங் து உழுவலன்புடன் உரையாடி மறுெ யிருப்பதும் அறிவுக் காட்சியின் அரிய உருக்கங்களாய்ப் பெருெ யிருக்கின்றன.

‘தம்மைப் பெற்ற கங்தையர்களைக் கொன்று தொலைத்த பிள்ளைகள் இந்த உலகத்தில் எங்கேயாவது, எப்பொழுதேனும் இருந்திருப்பார்களா? யாண்டும் யாரும் அங்கனம் இருக்கிறார்; பி.காக்களைக் கொல்லும் கொலை பாதகளுய் நான் ஒருவன் பிறக் ‘திருக்கிறேனே! ஆ! என் பிறப்பு இது ன்வளவு சிறப்புடையது? 11