பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2082 கம்பன் கலை நிலை

எனத் தன்னை இகழ்ந்து தன் கிலைமையை வெறுத்துப் பேசியிருக் தலால் இக் குலமகனுடைய உள்ளக் கொதிப்பும் உயிர் வேதனே யும் துயாப்பாடும் உணர்ந்து கொள்ளலாம்.

‘முனை ஒருவன் முடித்தான்’ என்றது கசாதனை. முன்னம் ஒரு தங்தை என்னல் இறக்து மறைக் கான். இன்றும் ஒரு கங்தை யை கான் கொன்றுமுடித்தேன் என்று கண்ணிர்வடித்து கின்றான்.

எந்தாயோ! எற்காக நீயும் இறந்தனையோ? அங்தோ வினேயேன் அரும் கூற்றம் ஆனேனே!

ஐயோ! என் அப்பனே! எனக்காக உன் உயிரைத் துறக் திருக்கின்றாயே! பாவியாகிய நான் கொடிய ஒரு எமனய் கின் றேனே! என ஆவி அலமந்து கூவியிருக்கிருன். இந்த வீரனுடைய உள்ளப் பாசமும் உயிர்த்துடிப்பும் மானக் கொதிப்பும் வாம்பிட லரியன. துன்பமொழிகள் அன்பின் ஒளிகளாய்த் துவள்கின்றன.

நீயும் என்றதில் உம்மை ஆய உரியது. கான் வனத்துக்கு வல்தேன் என்று எனக்காக முன்னம் ஒரு தங்தை இறந்து போனார்; அந்த இறப்புத் துன்பத்தை மாற்றி ஆறுதல்புரிந்திருக்த பெரிய கங்கையாகிய தாங்களும் இன்று என் பொருட்டு இறந்து பட தேர்த்திர்ேகளே! என் விேனே இருக்கபடிதான் என்னே! பெற்ற தந்தையையும், உற்ற தாதையையும் ஒருங்கே கொன்ற பெரும் பாதகன் என்னும் கொடும்பழி சமத்தேன்; கெடுங்கழியாய் ண்ேடு வறிதே கிற்கின்றேன்” என நெஞ்சம் குமுறியிருக்கிருன்.

பின் விளைவதை ஆராய்ந்து பாாமல் மானின் பின் போய்க் கொடிய துயாங்களே வி ஃள த் து க் கொண்டேன்; உரிமைப் பொருள்களை இழந்து உள்ளம் கலங்குகின்றேன் உறுதித் துணை யாய் கின்ற உங்களையும் இன்று பிரிய நேர்ந்தேன்; இந்தத் துன் பங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு சான் இனி உயிர் வைத் திருக்க வேண்டுமா? கண்டக வன வாசிகளுடைய துயரங்களைத் தீர்த்தருளுகின்றேன் என்று அன்று வாக்குறுகி செய்துள்ளதை கினைந்தே எனது ஆக்கையை வைத்திருக்கிறேன்; அது இல்லை யேல் இன்றே இதனைப் போக்கி விடுவேன்; அந்தோ! மணிகப் பிறவி எவ்வளவு அல்லல்களை யுடையது’ எனது அருமை மனே வியைக் கொடிய ஒருவன் கையில் கொடுத்து விட்டு, உரிமைத்