பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இா ம ன் 2083

தந்தையான உங்களையும் இங்கே மாண வாயில் கண்டு ம.துன் மயங்குகின்றேன்; என் கிலேதான் என்னே சுத்த விான் போல் வில்லையும் பகழிகளையும் சுமந்து திணிவது வெட்கக் கேடே! அடைந்தவர் யாரையும் ஆதரித்தருளும் போர் விான் எனப் புறமே தோன்றி அகத்தே தன் பெண்டாட்டியை அயல் ஒருவன் கொண்டு போகக் கண்டிருக்த பேதை எனப் பிழை பட்டுள் ளேனே! எனது பிறப்பும் இருப்பும் பெரிதும் பிழைபாடுடையன. ஒரு பேதைப் பெண்ணேக் காக்கும் பொருட்டு ஆருயிசைப் பறி கொடுத்துள்ள ஆ என் வீரத் தங்தையே! உங்களைக் கொன்று போனவன் தலையைக் கொய்து வீழ்த்தாமல் வினே இங்கு வெய்துயிர்த்து வெறு நிலையில் கிற்கின்றேனே’ என உயிர் பதைத்து இராமன் இங்கணம் அலறியிருக்கிருன்.

சோகம் மீதுர்த்து மன வேதனை தோய்ந்து வந்துள்ள இவனுடைய பரிதாப உரைகள் விரிவான சோதனைகளாய் அரிய போதனைகள் பொலிந்திருக்கின்றன.

ண்ேடேன் மரம்போல நின்றுஒழிந்த புன்தொழிலேன் வேண்டேன் இம் மாமாயப் புன்பிறவி வேண்டேனே.

தனது நிலைமையை கினைத்து கெஞ்சு கொந்து இவ் விசமகன் இவ்வாறு பேசியிருக்கிருண். இப் பேச்சின் கனத்தையும் இவனது மனத்தையும் கூர்ந்து நோக்கி ஆர்க்க வேதனேயோடு இங்கே காம் சோர்ந்து கிற்கின்றாேம்.

கிண்டேன் மரம் போல கின்றேன் என்றது எவ்வளவு வெறுப்பை விளக்கி கிற்கின்றது ஆறறிவுடைய மனிதர் எவரும் தெய்வம் என மதித்துப் போற்றும் திவ்விய புருடன் ஒசவி அடைய மாத்தினும் கடையாகத் தன்னே இழித்த வெறுத்துப் பழித்திருக்கிருன்.பழிப்பில் வீாமும்மானமும்விழிப்புற்றுள்ளன. சிறந்த காரியங்கள் யாதும் செய்யாமல் நெடிய ஆண் பனே போல் வறிதே வளர்ந்துள்ளேனே எனத் தன் வளர்ச்சியையும் வாழ்வையும் இகழ்த்து கொதித்துள்ளான்.

உயர்ந்த பலன்களை உலகிற்குச் செய்ய வந்துள்ள உத்தமன் இடையே நிகழ்ந்த துயரத் துடிப்பால் உள்ளம் கலங்கி உலக வாழ்வை கொத்து வருக்கி இவ் வண்ணம் உரையாட கேர்ன்தான்.