பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2084 கம்பன் கலை நிலை

மா மாயப் புன்பிறவி என்றது பிறவித்துன்பங்களை வெறுத்து வர்தது. வஞ்சம் சூது பொய் புலை களவு கொலை முதலிய பொல் லாக் தீமைகள் எல்லாவற்றிற்கும் கிலைக்களமாயுள்ளது எனப் பிறப்பின் புன்மை குறிக்கப் பட்டது.

மாயமான் வந்து தன்னே வஞ்சித்துப் போனதும், மனேவி யைக் கவர்ந்து அயலான் மறைந்து சென்றதும், பெரிய தங்தை கொலையுண்டு மாண வேதனையில் மறுகிக் கிடப்பதும் ஆகிய இத் துயர கிலைகள் இக் குலமகன் உள்ளத்தைத் துடிக்கச் செய்து உயிரை அல்லற்படுத்தி யிருக்கின்றன.

அக்த மனக் கொதிப்பினுல் கன்னே வெறுத்து உலகத்தை அருவருத்துப் பிறவியைப் பழித்தான். அல்லல் நேர்க்க போது தான் எல்லாவற்றையும் தொல்லையாகக் கருதி மனிதன் ஞான உணர்ச்சியை மருவுகின்றான்ன ன்பது ஈண்டு துணுகியுனா வந்தது.

பரிசுத்த கெஞ்சன் வஞ்சிக்கப்பட்டுப் படு துயரங்களைக் காணவே பிறவி கொடிது எனக் கொதிக்கலாயிஞன். எல்லை யில்லாத அல்லல்களையுடைமையால் இதனை அல்லற் பிறவி என்.று மேலோர் சொல்விப் போயினர்.

வேண்டேன் வேண்டேன் என இரு முறை அடுக்கிக் கடுத்துச் சொன்னது பிறவியின் கொடுமையை வெறுத்து.

இப்பிறப்பில் இடும்பை அன்றி இன்பம் இலேயேல் இறக்த அப்பிறப்பும் வருபிறப்பும் அடங்கலும் அப்படி அன்றே, மெய்ப்பொருள் நூல் விரித்துணர்ந்தோர் வேண்டுவரோ விறல்மருத்தின் வைப்பனேயாய் இனி ஈண்டு மண்ணுலகில் வரும் பிறந்தை.

(சேது புராணம்)

பிறப்பு பாண்டும் இடும்பைகள் கிறைந்தது; என்.றும் வெய் யது; அதனைத் தப்பி உய்தி பெறுவதே மெய்யுணர்வாம் என்னும் இது ஈண்டு உனா வுரியது. பிறக்கை=பிறப்பு.

“The earth is indeed full of misery.” (Living Creatively)

• உலக வாழ்வு உண்மையாகவே துன்பங்கள் கிறைக்க த ’’ என மேல் காட்டு அறிஞரும் இவ்வாறு கூறியுள்ளனர்.