பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2085

வினேவயத்தனய்ப் பிறக்காமல் உலகம் உய்ய அவதரித்துள்ள இாமன் பிறவி துயரமுடையது அகன அடையலாகாது என உயிரினங்களுக்கு ஒரளவு இங்கே அறிவுறுத்தி அருளினன்.

துன்பச் சூடு தாக்கவே உயிர் இன்ப விடு கோக்கி கின்றது. பிறவியைக் குறித்து கவி கருதியுள்ளது ஈண்டு மருமமாய் வெளிப் பட்டிருக்கின்றது. காலமும் இடமும் கருவியும் வாய்த்த பொழுது கவியினர் எண்ணங்கள் புவியினர் அறிய வெளி வங் தருள்கின்றன. துக்கக் காட்சியும் அகித்திய விவேகமும் உறுதி கலனைத் தெளிவாக வலியுறுத்தித் துணிவுடன் உணர்த்துகின்றன.

இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே! மன்னரிவர் என்றிருந்து வாழ்வாரை-முன்னம் எ ரிங் தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை உரிங்,துருட்டிப் போடடது கண்டு, {பட்டினத்தார்) புன்புலால் நரம்பு என்புடைப் பொய்யுடல் அன்பர் யார்க்கும் அருவரு ‘பு அல்ல வோ?

என்பொலா மணியே! இறையே! இத தால் துன்பம் அன்றிச் சுகம் ஒன்றும இலலேயே. (தாயுமானவர்)

பிறவி ஊனமானது என்று துறவடைந்த ஞான சீலர்கள் இவ்வாறு உள்ளம் காைத்து உருகிப் பாடியிருக்கின்றனர்.

யாண்டும் கலங்காத அதிசயவீசன் சடாயுவுக்கு ாேர்க் துள்ள அபாய கிலேயைக்கண்டதும் பிறவி கிலையை வெறுத்துப் பேதுற்று கின் முன். உரைகள் உறுதி உண்மைகளே உணர்த்தி கின்றன.

சடாயு தழுவி மகிழ்ந்தது. இக் குலமகன் அழுது புலம்பும் ஒலியினேக் கேட்டதும் மாண மூர்ச்சையாய் மயங்கிக் கிடந்த சடாயு மெல்ல விழித்து மேலே பார்த்தான். தம்பியோடு இக் கம்பி கண்ணிச் சொரிந்து கதறி கிற்கும் கிலையினைக்கண்டான். காணவே அவனுடைய உள்ளத்தில் எல்லையில்லாத ஆனந்த வெள்ளம் பொங்கி எழுத்தது.

இற்ற இரு சிறகும், இன் உயிரும், ஏழ் உலகும், பெற்றனனே ஒத்தான்; பெயர்த்தேன் பழி என்றான். இராமனை நேரே பார்த்த பொழுது சடாயு அடைந்துள்ள உள்ளக் களிப்பும் உணர்ச்சி கிலேயும் இவ் வுரையில் ஒளி விசி கிற் கின்றன. சாகும் கருவாயிலிருந்த மாண வேதனை எல்லாம்