பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2086 கம்பன் கலை நிலை

பறந்து போயின. அல்லல் யாவும் மறக்து உள்ளம் ஆனக்க வெள்ளத்தில் ஆழ்ந்து களித்துத் கிளேத்திருக்கின்றது.

அறுபட்ட சிறகும், அருக உயிரும், எழுஉலகமும் ஒருங்கே பெற்றது போல் உவகைக் களிப்பில் மூழ்கினு ைஎன்றால் அக் காட்சியைக் குறித்து அவன் கருகியுள்ள மாட்சியையும் ஆவலையும் வெளியே தெளிவாக மொழிகளால் எவ்வாறு சொல்ல முடியும்?

காணம் யாவும் கலங்கியுள்ள மாண வேளையில் அவன் உள்ளம் பிள்ளைப் பாசங்களில் பெருகி விரிந்து உருகி யுள்ளது.

பொல்லாத அரக்கன் பத்தினியைப் பற்றிக் கொண்டு போயின ன்; உத்தம விார்களைக் காணுேம்; மைக்கள் எங்கே பேச யினரோ? எவ்வாறு ஆயினரோ இங்கே கிகழ்ந்ததைச் சொல்லு வார் யாரும் இல்லையே’ என இக்க மக்களே எதிர்பார்த்து வழி எங்கும் கண்ணுய்த் துக்கம் தோய்ந்து டெத்தவன் இறுதியில் செயல் மறந்து மதி மயங்கினன்; இப்பொழுது பிள்ளைகளைப் பார்த்ததும் நேர்க்கதைத் தெரியப் படுத்தி வழி விலாங்களை எல்லாம் சொல்லி விடலாம் என்னும் துணிவினல் உள்ளம் கணித்து உவகை மீதுனர்க்கான் ஆதலால் பழி தீர்ந்தேன் என்றான்

யாரும் இல்லாமல் காதியற்று இறந்தான் என்னும் பழிச் சொல் கோாமல் பிள்ளைகள் வந்த நேர்ந்துள்ளது போானந்தம் ஆயது. அந்த ஆனந்த பாவசத்தால் தன் பேற்றை வியந்து போற்றினன். முடிவு காலத்தில் முடிவிலின்பம் கண்டான்.

தன் உள்ளத்துள் இவ்வாறு எண்ணி மகிழ்க்கவன் அம் மைந்தசை உழுவலன்புடன் விழிகளிப்ப நோக்கித் தழு கழுத்த குசலோடு பேசினன். அன்பு கனித்து வந்துள்ள பண்பு மொழி களில் இவனது உள்ளப் பாசமும் உயிரின் தேசமும் ஒளி விசி மினிர்கின்றன. ஆர்வ கிலே ஆன்ம பரிபாகமாயது.

புண்ணியரே! வம்மின் என்று கண்ணிர் ததும்பக் கணித்து அழைத்திருக்கிருன். அக் குலமக்களைத் தரும குன சீலர் என்று இவன் கருதியுள்ள உண்மை இல் வுாையால் வெளியாயது. அவ ருடைய கரும கிலைகள் யாவும் கரும கலங்கள்ாய்த் தழைத்து வருதலை துணித்து உணர்ந்து வத்துள்ளமையால் இங்கனம் அழைக்க கேர்த்தான். உத்தமமான சருமாத்துக்களுக்கு இப்படி இடர் கேர்த்ததே! என்று உள்ளம் உள்ளே உருகி யுள்ளது.