பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2087

பாக்கியத்தால் இன்று என் பயன்இல் பழி யாக்கை போக்குகின்றேன்.

என்னும் இந்த வாக்கியத்தை ஈண்டு ஊன்றி நோக்கி உருகு ன்ெருேம். உள்ளக் குறிப்பைத் துருவி உணர்கின்றாேம்.

தான் சாக நேர்த்துள்ளதைக் குறித்து சடாயு இப்படி உவந்து கூறி யிருக்ருென். எய்திய இறப்பை இனிமையாகக் கருதியது உய்தியை உணர்ந்து. பயன் இல் யாக்கை, பழியாக்கை எனத் தனித்தனி கூட்டிக் கருத்தை தனித்து கோக்கிக் கொள்க. ைேதயை மீட்டிக் கொடுக்க வில்லையே என்ற கவலே உள் ளத்தை வாட்டியுள்ளமையால் தன் பிறப்புப் பயன் அடையாது போயதே எனப் பரிந்து கொந்தான். ஒருவன் பிறந்தால் புகழ் பெறும்படி தோன்ற வேண்டும்; இல்லையேல் அவன் தோன்றாமல் தொலைவது நல்லது என்னும் உறுதி இவன் உள்ளத்தில் வேர் ஊன்றியுள்ளது. வாயுாை வாழ்க்கை கிலேயைக் காட்டுகிறது. .

உற்ற பிறவி உரிய பயனைப் பெறவில்லையே என்னும் பரிவி ல்ை அவ் வுடலம் பழி என கேர்க்கது. உயர்த்த மக்கட் பிறப்பை அடையாமல் இழித்த பறவை இனத்தில் தோன்றியுள்ளதை எண்ணி நொந்த படியாயும் நுண்ணிதாக இது எண்ண வந்தது.

பிறந்த பிறவிக்குச் சிறந்த பயன் முத்திப்பேறே; அந்தப் பேரின் பப் பேற்றைப் பூமணமாக நேரே பெற நேர்ந்துள்ளான். இருந்தும் காரணம்காணுமல் இங்கனம் இவன் காைத்திருக்கிருன். பயனுடைய புகழ் யாக்கையைப் பயனில் பழி யாக்கை

என்றது வியனை பயனே விழி காளுது போனமையான் ஆசாமை மீதுார்ந்து கூறியவாரும். உயர் பயன் உற்றவன் அயர்வுறுகின்றான். பயனும் புகழும் உயிர் பெற்றுள்ள உண்மையை உடலைக் குறித்து வந்த இவ் வு ைகயமாக உணர்த்தியுள்ளது. ,

தான் இறக்கும் சமையத்தில் பிள்ளைகளைக் கண்டு கொண்ட மையால் அந்த இறப்பும் காட்சியும் பாக்கியம் என வக்தன.

பாக்கியத்தால் கண் உற்றேன் என அவரைக் கண்டு கொண்ட காட்சியை விழைந்தே சொல்லி யிருந்தாலும் யாக்கை போக்கு கின்றேன் என்றதையும் அக்கப் பாக்கியம் நோக்கி கின்றது.