பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2088 கம்பன் கலை நிலை

பாயும் படுக்கையுமாய்க் கிடந்து நோய்வாய்ப் பட்டு கொத்து சாகாமல் போர் முகத்தில் புகழோடு சாக நேர்ந்தது பெரிய பாக்கியம் ஆயது. ஆக்கையின் பயன் அமைய வங்தது.

போக்குகின்றேன் என்ற இவ் வாக்கியம் துணுகி கோக்கம் பாலது. இசாம இலக்குவசைப் பார்க்கும் வாையும் உயிர் போகா மல் இருக்க வேண்டும் என்னும் ஆவலோடு ஒவாமல் உளேக் து இளைந்து உதிர வெள்ளக் கில் இவன் டிளேந்து கிடந்துள்ளமை அறிய வக்கது. மக்களைக் காணக் கருகியிருங்க எக்கத்தை யாரும் கண்டு தெளியும்படி வாய் மொழி வெளியறியச் செய்தது.

காவியத்தில் இந்தப் பகுதிக்குச் சடாயு வதைப் படலம் என்.று கூருமல் உயிர் நீத்த படலம் என உரைத்திருக்கிரு.ர். அவ் வுரைக்கு உரிய பொருள் இங்கு உணர்த்தப் பட்டுள்ளது. சடாயு உடலம் போக்.ெ உயிர் கீத்த நிலை படலம் பூக்அப் பரிமளித்து மிளிர்கின்றது. கீத்தல் = துறந்து விடுதல்.

ஆவி அமைந்து கிடந்த இவன் குமாசைக் கண்டதும் உவகை

பொங்கி உள்ளம் களித்து மக்காள் : இங்கே என் பக்கம் வாருங்கள்! ‘ என்ற பட்சமுடன் அழைத்து அருகு அனேக்து

இருவமையும் பல முறையும் உச்சி மோந்து உயிர் பூசித்தான்.

தாக்கி அரக்கன் மகுடத் கலேதுமித்த

மூக்கினல் உச்சி முறை முறையே மோக்கின்றான்.

இக்கக் காட்சியைக் கண் குளிரக் கண்டு உள்ளம் கசைன்து நாம் உயிர் உருகுகின்றாேம். எழுத்தை மாத்தியம் படித்துவிட்டுப் போகாமல் உணர்ச்சிகளை ஊன்றிப் பாருங்கள். நிகழ்ச்சிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிகழ்ந்தன. ஈண்டுச் சொல் ஒவியங்கள் துலக்கி கிற்கின்றன. கண்கள் கனிந்து காணும் கோமம் உயிர்கள் காைந்து உருகுகின்றன

பிள்ளைப் பாசக்தின் உச்ச கிலே காயிடம் உதித்த பொழுது அவள் அதன் உச்சியை மோந்து முத்தம் இடுதல் வழக்கம். பச்சைப் பகாங் குழவிகள் பால் நிகழுகின்ற அதி உச்சமான அந்த அன்பின் வாஞ்சை இங்கே வீசக் குமார்கள் மேல் இந்த விருக்க னிடம் விளைந்துள்ளது. இது எவ்வளவு வியப்பு 1 என்ன நேசம் ! எத்துணேப் பாசம் உய்த்து நோக்கி உன்னி உணர்ந்து உருக வேண்டுமே அன்றி, உரைத்து விளக்குதல் ஊனமாகும்.