பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இாா ம ன் 2093

அலக்கணும் இன்பமும் அணுகும் நாளிவை விலக்குவம என்பது மெய்யிற்று ஆகு மோ? இலக்கமுப் புரங்களே எய்த வில்லியார் தலைக்கலத்து இரங்தது தவத்தின் பாலதோ? (3)

பொங்குவெங் கோள ரா விசும்பு பூத்தன வெங்கதிர்ச் செல்வனே விழுங்கி ங்ேகுமால்; அங்கண்மா ஞாலத்தை விழுங்கும் ஆய்கதிர்த் திங்களும் ஒருமுறை வளரும தேயுமால். (4)

அகதரம் வருதலும அனேய தீர்தலும் சுங்தரத் தோளினர் தொன்மை ரேவால் மங்திர இமையவர் குருவின் வாய்மொழி இந்திரன் உற்றன எண்ண ஒண்னுமோ? (5)

(சடாயு உயிர் நீத்த படலம், 118-117)

சடாயுவினுடைய மதியூகமான மக்தி மொழிகள் இக்கவாறு இங்கே வந்திருக்கின்றன. நேர்த்த இடையூற்றைகினேன்.த கெஞ்சம் கலங்கி இராமன் வருங்காதபடி அதிவிநயமாக விதி வலியினே விளக்கி முதியவன் போதித்திருக்கின்றான். போதனை முறை அரிய பல சாதனங்களைத் தொகுத்துக் காட்டி வேதனைகளே மறந்து யாரும் வி.து கொள்ளுமாறு விளைந்திருக்கின்றது.

‘இாாமையா உயிரினங்கள் வினேவயத்தன; அது ஆட்டிய படியே யாவும் ஆடி வருகின்றன; இயறகையை மீறி யாரும் புதிதாக எதையும் செய்து கொள்ள முடியாது; விதி விதித்த அளவே விளைவுகள் வெளி எழுகின்றன; சுகமும் துக்கமும் பகலும் இாவும் போல் பிறவியில் விசவியுள்ளன. இன்பமும் தின் பமும் வினையின் விளைவுகள் ஆதலால் அதனை எவரும் அனுபவித் தே பே வேண்டும். விதியின் வேகத்தை விவேகத்தால் தடுக்க முடியாது. மனிதாால் மாத்திசம் அல்ல தேவாாலும் அது செய்ய இயலாது; தேவ தேவர்கள் எனச் சிறந்துள்ள மூவாலுமே முடியாது என்றால் விதியின் வளியை எதிர்த்து நாம் என்ன செய்ய முடியும்? உலகங்களை எல்லாம் படைத்தருளுகின்ற பிரம ம்ை கலை அறுபட்டு சிலை குலைக்கான்; சங்கான கருத்தாவாகிய சிவபெருமானும் பிச்சை எடுத்து அலைக்தான்; உலகிற்கு இனிக் உபகாரிகளாய்ச் சோதி வீசி ஒளிமயமாயுள்ள சூரிய சக்தியே