பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2095

விகி விட்டபடி தான் எவரும் கடக்க முடியும்; அதனே மீறி யாரும் கடக்க முடியாது. இன்பமோ, துன்பமோ வாழ்க்கையில் நேருகின்ற எல்லா கிலைமைகளும் விதியின் விளைவுகளே என மதி யுறுத்தினன்.

மதி வலி என்பது மனிதன் கருதியபடி நிகழ்வது.

விதி வலி அதனே மீறி விளைந்து மாறிவருவது.

எடுத்த இக்க ஒரு பிறவியின் அளவே மதி வேலை செய்யும். முக்திய பல பிறவிகளிலும் கொடுத்து வந்தவைகளை எல்லாம் விதி விளைத்து விசும். வில்வில் இருந்து விடுபட்ட அம்புபோல் விறகொண்டு வருகின்ற அந்த வினைப்பயனே யாரும் தடுக்க முடியாது.

முதிர்தரு தவமுடை முனிவர் ஆயினும்

பொதுவறு திருவொடு பொலிவர் ஆயினும்

மதியினர் ஆயினும், வலியர் ஆயினும்

விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்,

(கந்த புராணம் மார்க்கண்டேயப் படலம், 214)

அணிய தவசிகள், பெரிய வேக்கர்கள், உயர்ந்த ஞானிகள், சிறந்த விார்கள் யாவராயினும் விதியினே வெல்ல முடியாது; அதுவே எல்லாரையும் வென்று கன் கீழ்ப் படுத்தித் தன்வழி கடத்தும் என இதுவும் குறிக்கிருத்தல் அறிக. இந்தக் கவியின் சொல்லும் பொருளும் தம் கவியின் உள்ள க்கில் தோய்ந்து வக் துள்ளன. இாண்டு பாடல்களையும் இணேத்துப் படித்துப் பார்க்க. உலகு எலாம் பெறுவிப்பான் தலை அரிவு செய் விதியினர்.

என்றது விதியின் வலிமையைத் தெளிவாக அறிந்து கொள் ளுதற்குப் பெரிய ஒரு சரிதச் சான்று உறுதியாகக் காட்டியது.

பிரமன் தலை இழந்தது. அகில உலகங்களையும் அண்ட சாாசாங்களையும் படைக்கும் அதிபதி எனப் பிாமனது ஆதிபத்தியம் அறிய உலகு எலாம் பெறுவிப்பான் என்று சிலைமையை விளக்கியுாைக் கான். அங்க வேத முதல்வனுக்கு ஆகியில் ஐக்த கலைகள் அமைந்து இருக்தன. ஒரு நாள் கைலைக்கு வந்து சிவ பெருமானேடு உரையாடிச் கொண்டிருந்தான். அங்கனம் இருக்கும் பொழுது விதி இடையே