பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2042 கம்பன் கலே நிலை

ஈஞ்சைக் குடித்து நாசம் அடையாதே; உறுதியை உணர்ந்து ஒதுங்கிப் போ” என்று இவ்வாறு விர உபதேசம் செய்தான் உற்ற தோல்வியை உணர்ந்து வெட்கிப் பேச்சிழந்திருந்த அவனே நோக்கி இவன் எசி இளித்த ஏச்சுகள் எரி என வருத்தின.

மூச்சு இற்ற இராவணன் முடிசாய்ங்து இருந்தான்.

என்ற தல்ை இப் பறவை வேங்களுல் அவன் பட்டுள்ள அடி யும் மிதியும் குத்தும் கொத்தும் அல்லலும் அவமானங்களும் அறிய கின்றன. கலே கவிழ்த்து, உயிர்ப்பு அடங்கி, உளம் கருகி, உயிர் மறுகி இருந்தது அவனது இளிவான பரிதாப நிலைமையை விழி தெரியச் செய்தது. அஞ்சாத ஆண்மை அவலமடைக்கது.

போச்சு; இத்தனை போலும் கின் ஆற்றல்? என எள்ளலாக இப்படிச் சடாயு அவன் எதிாே கின்று இளித்துப்பேசியுள்ளான். மேருவை எடுப்பேன்; விண்ணினே இடிப்பேன்; பாசினேப் பிளப் பேன்; நீரினே ஒழிப்பேன் என முன்னம் அவன் திமிரோடு கூறிய

f** *

செருக்குகள் எல்லாம் இங்கே சிாழிந்து போயின,

ருககு #)

= . . . . so க - இ. .. -- # : o கின் ஆற்றல் அகம்பாவங்கள் அனேத்தும் அடியோடுபோய்த் தொலைக்கன என்பான் போச்சு என்றான், இங்ானம் கொச்சை

மொழியால் சொல்லியது அவனுக்கு இலச்சை தோன்ற.

இக்க எள்ளல் மொழி அவனுடைய உள்ளத்தை மிகவும் கொதிக்கச் செய்தது. இதுவரை யாரிடமும் இவ்வளவு அவமா னத்தை அவன் அடைந்தது இல்லை ஆதலால் ஈண்டு நேர்ந்ததை கினேந்து நெஞ்சம் கொகித சைன். இறைவனது வாபலத்தால் அன்றி உய்த்து போக முடியாது என்று உறுதி கொண்டு இறுதி யாக ஒன்று கருதிக் துணித்தான். கன் உயிரினும் அருமையாகப் பாது காத்து வைத்திருங்க உடைவான உருவின்ை.

சந்தி காசம்

இராவணன் அடைந்துள்ள சிறந்த தெய்வத் தி வியங்களுள் இக்க வாளாயுதம் ஒரு கனி மகிமை புடையது. கயிலை மலையை அவன் எடுத்த பொழுது சிவன் கொடுத்தது. தன் திண்டோள் வலியால் யாரும் செய்ய முடியாத அதிசய வேலையைச் செய்த அவன் பின்பு சாமகானம் பாடிச் சில பெருமானத் துதி செய்து