பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2096 கம்பன் கலை நிலை

புகுத்து வேலை செய்தது: “நான் சிருட்டி கருத்தா, சிவன் சங் காா கருத்தா எனக்கும் ஐந்து தலை; இவனுக்கும் ஐந்து தலை; ஆகையால் எவ்வகையில் இவன் மேல் ’’ என இவ் வகையான அகக்கை முனைப்பு அயன் அகத்தில் கிளர்ந்தது. அதனை உணர்ந்த சிவன் சிறிது நகைத் தான். அகிலிருந்து ஒரு உக்கி உருவம் வெளியே உருத்த எழுத்தது; விாா வேசத்துடன் ஆரவாரமாய் கின்ற அது அவனது உச்சியிலிருக்க கலையைக் கிள்ளி எறித்தது. உள்ளம் கிலே கிரிக்கு செருக்கவே கலை இழந்து போனன். கருக்கு எவரையும் கிலை குலைத்து நெடுந்துயர் விளைத்து விடும் என்பதை உலகம் காண இவன் சரிதம் உணர்த்தி கின்றது.

சிவன் பிச்சை எடுத்தது.

அயன் கலையை முன்னம் கொய்த பொழுது அது சிவன் கையைப் பற்றிக் கொண்டது. அந்தப் பற்றுதல் இாண்டு தத்து வங்களே உய்த்துனா நேர்த்தது: கடவுளாயிருக்தாலும் செய்த பாவம் அவன் கையை விட்டு நீங்காது. அதன் பயனே அனுபவித் அத்தான் கழிக்க வேண்டும் என்பதும், இக்க உண்மையைத் திரி மூர்க்கிகளுள் ஒருவனை கிருமாலும் தெளிந்து வாழ வேண்டும் என்பதும் ஆழமான பொருளாய் அமைந்திருந்தமையால் வெள்ளி எடுத்த கலை கீழே விழாமல் கண்ணுதல் காக்தைக் கடுத்துப் பிடித்துக் கொண்டது கையில் எங்கிய அங்கத் தலையோடு அான் வைகுண்டத்தை அடைந்தான். மால் மகிழ்ந்து வணங்கினன். சிவன் அவனே உவந்து நோக்கி, ‘கண்ணு! இத் தலைக்கலம் இாக்கப் பலி விழைகின்றது; உன் கிருமேனியிலிருந்து சிறிது குருதி வார்த்தருள், இலட்சுமியையும் கொஞ்சம் அன்னம் கொண்டு வந்த போடச் சொல்’ என இன்ன வண்ணம் சொல்லி யருளின்ை.

இதனேக் கேட்ட கிருமால் அப்பெருமானை வியந்து கோக்கி, ‘ஒரு தலை கொய்தது பாவம்; அதனே ஒழிக்கப் பலி எடுக்க வந்தேன். என்கின்றாயே! ஊழி காலத்தில் கான் முதலாக எல்லா வற்றையும் ஒருங்கே அழித்து ஒழிக்கின்றாயே! அந்தப் பாவத்தை பாரிடம் போய்த் தீர்ப்பாய்! நீ இங்கே வந்தது எனக்குத் தெரியும்” என்று சிரித்துக் கொண்டே உதிய ர்ே ஒழுக்கினன். திருமகளும் ஐயம் இட்டாள்.